Tag: மாணவன் உயிரிழப்பு

4-ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக அடித்த ஆசிரியர்..! சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழப்பு..!

கர்நாடகாவில் மாணவன் சேட்டை செய்ததால்,  ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கிய நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.  கர்நாடகா, கதக் மாவட்டத்தில் 4ம் வகுப்பு மாணவன் சேட்டை செய்ததால்,  ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கி, சிறுவனை முதல் தளத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். தடுக்க வந்த சிறுவனின் தாயும், ஆசிரியருமான கீதா மீதும் ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளார். மாணவன் பலத்த காயத்துடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். மாணவனை தாக்கிய ஒப்பந்த ஆசிரியர் […]

- 2 Min Read
Default Image

#BREAKING : மாணவர்களிடையே மோதல் – செல்வா சூர்யா உயிரிழப்பு..! 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு…!

மாணவன் செல்வா சூர்யா உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை 11-ஆம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.   நெல்லையில் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் படுகாயமடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் செல்வ சூர்யா, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்ததை அடுத்து, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு […]

#Death 3 Min Read
Default Image

மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு…!

நெல்லையில் அம்பாசமுத்திரம் அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த செல்வா சூர்யா என்ற மாணவன் உயிரிழப்பு.  நெல்லையில் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் படுகாயமடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் செல்வ சூர்யா, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்ததை அடுத்து, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு […]

#Death 2 Min Read
Default Image

முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் – பள்ளி நிர்வாகம் பதில்

தன்மை கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பிய நோடீஸுக்கு பள்ளி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.  சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் தீக்சித் பலியானார். மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, வாகன பொறுப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த […]

#Death 3 Min Read
Default Image

மாணவன் பலி – பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்குதான் காரணம்..! – ஓபிஎஸ்

தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் தீக்சித் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் தீக்சித் பலியானார். ணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, வாகன பொறுப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் […]

#ADMK 5 Min Read
Default Image

#BREAKING : மாணவன் உயிரிழப்பு – மெட்ரிக் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டிஸ்

பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்திய நிலையில், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், […]

#Death 4 Min Read
Default Image