Delhi High Court : மனைவி வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதை கொடுமையாக கருத முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. Read More – ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.! […]
கடற்கரையில் காணாமல் போன மனைவியை ரூ.1 கோடி செலவு செய்து தேடிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி ஆந்திராவில், விசாகப்பட்டினத்தை சேர்ந்த சாய்பிரியாவுக்கும், அவரது உறவினரான சீனிவாசன் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பதாக திருமண நடைபெற்றது. இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும் அமர்ந்திருந்து நேரத்தில் சீனிவாசனுக்கு போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனை அடுத்து சாய்பிரியா கணவன் கவனிக்காத நேரம் பார்த்து […]
உடலுறவு என்று சொன்னாலே அது தவறான விஷயம் என நினைத்து துணையிடம் அதைப்பற்றி பேச தயங்குகின்றனர். உடலுறவு பற்றிய தவறான புரிதல்களே பல பிரச்சினைகளுக்கு காரணம் என சில நிபுணர்கள் கூறுகின்றன. தற்போதய தலைமுறை தம்பதிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக அவர்களின் கலவி வாழ்க்கை தான் உள்ளது என்று பேசப்படுகிறது. இதன் புரிதல் இல்லாத காரணத்தால் திருமணமான சில காலங்களிலே உடலுறவில் சலிப்பு அலல்து விருப்பமின்மை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு தம்பதிகள் இருவரும் காரணம் என்று பல டாக்டர்கள் […]
பீகார் மாநிலத்தில் உள்ள ரோஹ்தாஸ் எனும் மாவட்டத்தை சேர்ந்த பர்னா எனும் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கழுத்தை கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண்ணின் லவ்லி சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையின் போது அதிக அளவு கோபம் அடைந்ததால் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தான் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த மோகித் என்பவர் தனது சகோதரன் மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ஒன்றாக வசித்த காலங்களில் மோகித்தின் சகோதரன் புபேந்திராவுக்கு மோகித்தின் மனைவி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மோகித்தின் மனைவி புபேந்திரா தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததை கணவனிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து இனி வீட்டிற்கு வரவேண்டாம் என மோகித் கூறியுள்ளார். இருந்தாலும் புபேந்திரா தொடர்ந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டிற்கு வந்த புபேந்திராவை […]
கொரோனா வைரஸ் தடுப்பு என கூறி கணவனுக்கு கசாயத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து சொந்த வீட்டிலேயே 100 சவரன் நகைகளை திருடி நாடகமாடிய மனைவியை கையும் களவுமாக பிடித்துள்ளது காவல்துறை. தூத்துக்குடி தளாமுத்து நகர் அருகே பெரிய செல்வர் நகர் உள்ளது அங்கு வின்சென்ட் சாவேரியார் பிச்சை.வ.உ.சி துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.இவர் தன்னுடைய மனைவியான ஜான்சி ராணியோடு தனியாக வசித்து வருகிறார்.வின்செண்ட் கஞ்சத்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் பணத் தேவைக்காக வீட்டிலிருந்த நகைகளை […]
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியும், கள்ளகாதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான ராஜகுமார் வயது36 ஆகிறது.இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளர். இந்நிலையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டத்தில் அவரின் கழுத்துப் பகுதியில் காயம் இருந்தது தெரிய வரவே போலீசார் ராஜகுமாரின் மனைவி […]
மனைவி மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆனது மதுரை திருநகர் எஸ்.ஆர்.வி. நகரில் நடந்துள்ளது.இந்த பகுதியை சேர்ந்தவர் அசோக் வயது 32ஆகிறது. இவருடைய மனைவி சுதா வயது 27 ஆகிறது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.திருமணம் ஆகி ஒரு பெண், மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவர் அசோக் எந்த வேலைக்கும் செல்லாமல் […]
தனது மனைவியை கொலை செய்த உடலை 300 துண்டுகளாக நறுக்கி டிபன் பாக்ஸில் மறைத்து வைத்திருந்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் சோம்நாத் பரிதா என்பவர் தான் கடந்த 2013ம்ஆண்டு தனது மனைவி உஷாஸ்ரீ சமலை கொலை செய்தார்.கொலையை மறைப்பதற்காக அவரது மனைவியினுடைய உடலை 300 துண்டுகளாக பிஷ்பிஷாக நறுக்கி 22 சின்ன டிபன் பாக்ஸ்களி அடைத்து அதை அவரது வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார். மேலும் நறுக்கிய உடலில் […]
கென்யாவில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் பிறப்பு உறுப்பை கணவர் பசை வைத்து அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆனது கென்யாவில் நடந்துள்ளது.இங்கு வசித்து வருபவர் டென்னிஸ் முமோ வயது 36. வேலை பார்த்து வருகிறார் இவருக்கு அதிக பணிச்சுமை இருப்பதால் மனைவியிடம் குறைவான நேரத்தை செலவிடும் சூழல் நிலவியுள்ளது.இந்நிலையில் முமோவின் மனைவி மற்ற 4 ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் முமோவிற்கு தெரியவரவே நீண்ட நாட்கள் வேலைக்கு செல்வதற்கு […]
மத்திய பிரதேச மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் தனது மனைவியை தரதரவென இழுத்துசென்று பொது இடத்தில் தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் கண்ட்வானி காவல்நிலைய அதிகாரியாக பணியாற்றுபவர் நரேந்திரா.இவர்வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவனின் இந்த செயலை கண்டித்த அவருடைய மனைவிக்கும்-காவலர்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் மனைவி கண்டித்ததால் ஆத்திரமடைந்த காவலர் வீட்டில் இருந்து தன் மனைவியின் தலைமுடியை பிடித்து தரதரவென சாலைக்கு இழுத்துச் சென்று எல்லோரும் […]
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள வெங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் அங்கு கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஞானம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளது. அவர் வேலை பார்க்கும் இடத்தில், அவருடன் வேலைக்கு வரும் சித்தாள் பெண்களுடன் தகாத உறவு இருப்பதாக, மனைவி ஞானம்மாளுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கிரைண்டர் கல்லை எடுத்து வேலுவின் மண்டையில் தாக்கினார் ஞானம். இதில் பலத்த காயம் […]