BSPHCL: பீகார் ஸ்டேட் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் (BSPHCL) மூலம் டெக்னீசியன் கிரேடு-III, ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளர்க், கரஸ்பாண்டன்ஸ் கிளர்க், ஸ்டோர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஸ்டேட் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் ஆனது பீகார் மாநிலத்திற்குள் செயல்படும் அரசுக்கு சொந்தமான மின்சார ஒழுங்குமுறை வாரியமாகும். தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு BSPHCL-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான Power Holding Company என்ற இணையதளத்தில் […]
UKMSSB: உத்தரகாண்ட் மருத்துவ சேவை தேர்வு வாரியம் (UKMSSB) பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் என காலியாகவுள்ள மொத்தம் 156 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில அரசு மருத்துவக் கல்வித் துறையில் காலியாக உள்ள 53 பேராசிரியர் பணியிடங்களும், 103 இணை பேராசிரியர் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்துவிட்டு மருத்துவ சேவை தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான UKMSSB என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி […]
SSC: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் மொத்தம் 4,187 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதனால், தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். காலிபணியிட விவரங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைநகர் டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மத்திய ஆயுதப் படைகளில் பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், […]
SSC Jobs 2024: மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மத்திய அரசில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வாணையம் 12ம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட (Phase-XII/2024) பதவிகளை நிரப்ப உள்ளது. Read More – B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.! அதன்படி, மத்திய அரசு வேலையில் 2,049 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் […]
கடந்த 8ஆண்டுகளில் 22 கோடிபேர் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பித்ததில், 7.22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது என்ற தகவலை மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. அரசு வேலை என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு வேலை. அதற்காக வருடக்கணக்கில் போராடி பலர் வெற்றியும் கண்டுள்ளனர். அப்படி 100-இல் எத்தனை பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது என்று பார்த்தல் நீங்கள் நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு தான் இருக்கிறது மத்திய அரசின் அதிர்ச்சி தகவல். அதாவது, கடந்த […]