Tag: மதுவிற்பனை

தீபாவளி பண்டிகை – கடந்த மூன்று நாட்களாக மது விற்பனை அமோகம்..! எத்தனை கோடி தெரியுமா..?

கடந்த மூன்று நாட்களில் ரூ.708 கோடி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் ரூ.708 கோடி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ரூ.244.08 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.139 கோடி, கோவை […]

#Tasmac 2 Min Read
Default Image

#BREAKING : தீபாவளிக்கு டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை…!

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ரூ. 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ரூ. 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 3-ஆம் தேதி 205.61 கோடிக்கும், 4-ஆம் தேதி 225.42 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை மண்டலத்தில் ரூ.98.89, திருச்சி மண்டலத்தில் ரூ.89.95, சேலம் மண்டலத்தில் ரூ.87.89 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், […]

#Diwali 2 Min Read
Default Image

பொங்கல் பண்டிகைக்கு மதுவிற்பனை 606 கோடிக்கு அமோகமாம்!..கணக்கு காண்பிக்கும் அதிகாரிகள்

பொங்கல் பண்டிகை காலத்தில் தமிழகத்தில் மதுவிற்பனை அதிகரிப்பு மூன்று நாட்களில் 600 கோடி வசூல் ஈட்டியதாக அதிகாரிகள் தகவல் பொங்கல் பண்டிகை காலத்தில் மதுவிற்பனை அதிகரித்து உள்ளது.கடந்த ஜன.,15,16,17 வரை மூன்று நாட்களில் மட்டும் 606 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 10சதவீதம் மதுவிற்பனை உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.இன்றுடன் பொங்கல் விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், மதுவிற்பனையானது மேலும் 380 […]

DASSMARK 2 Min Read
Default Image