Tag: மதுரை மத்திய சிறை

மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பி ஓட்டம்..!

தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.  நன்னடத்தை காரணமாக சில மாதங்கள் தோட்ட வேலைகள் செய்ய ஜெயக்குமாருக்கு அனுமதிக்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிறை வளாகத்தினுள் வழக்கம் போல தோட்ட வேளையில் ஈடுபட்டிருந்த ஜெயக்குமார் தோட்டத்தில் கைதிகள் வேலை செய்துவிட்டு மாலை சிறைக்குள் செல்லும் போது  ஜெயக்குமார் திடீரென தப்பிய ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சிறைக் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் […]

Madurai Central Prison 2 Min Read

மதுரை மத்திய சிறையிலிருந்து மேலும் 15 ஆயுள் கைதிகள் விடுதலை..!

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை சிறையிலிருந்து மேலும் 15 ஆயுள் கைதிகள் விடுதலை. தமிழக்கத்தில் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்து வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் சுமார் 700 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, மதுரை மத்திய சிறையிலிருந்து அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து […]

- 2 Min Read
Default Image

மதுரை மத்திய சிறையில் அதிகாரிகள் சோதனை…!

மதுரை மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் சோதனை. மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளின் அறையில் செல்போன் போதைப் பொருட்கள் இருக்கிறதா என சோதனை நடைபெற்று வருகிறது. சிறை கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

- 1 Min Read
Default Image

விருதுநகர் பாலியல் வழக்கு: 8 பேரில் 4 பேர் வேறு சிறைக்கு மாற்றம்..!

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 8 பேரில் 4 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்து மிரட்டி வந்துள்ளார். ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரது நண்பர்கள் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். […]

Madurai Central Prison 3 Min Read
Default Image