Tag: மணமகள்

மணமேடையில் மணமகளுக்கு முத்தமிட்ட மணமகன்..! மணமகள் எடுத்த விபரீத முடிவு..!

மணமேடையில் வைத்து மணமகளுக்கு மணமகன் முத்தமிட்டதால் நின்று போன கல்யாணம்.  கடந்த 27-ஆம் தேதி உத்திர பிரதேசத்தில், விவேக் அக்னிகோத்ரி என்ற இளைஞனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் மாலைகளை மாற்றிக் கொண்ட நிலையில், மணமகன் திடீரென்று மணமகளுக்கு  முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மணமகள் அனைவரின் முன்னும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதினார். மேலும் அந்த இடத்திலேயே ஆவேசம் அடைந்து, விழாவை நிறுத்தியதோடு […]

#Marriage 4 Min Read
Default Image

மணப்பெண்கள் மசூதிக்குள் நுழைய அனுமதி இல்லை!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இஸ்லாமிய மணமகள் தன்  திருமணத்தின் போது  மசூதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்ட சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, மணப்பெண்ணை மசூதிக்குள் அனுமதிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று பாலேரி-பரக்கடவு மஹால் கமிட்டி நேற்று அறிவித்தது. தவறுதலாக மணப்பெண் மசூதிக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தைகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் குழு தெரிவித்துள்ளது. கோழிக்கோட்டில் உள்ள பரக்கடவ் ஜும்ஆ மஸ்ஜித் குட்டியாடியைச் சேர்ந்த கே.எஸ்.உமீருக்கு மசூதியைச் சுற்றியுள்ள வளாகத்தில் தனது மகளின் திருமணத்தை […]

- 5 Min Read

காதலித்த பெண்ணிற்கு தாலிக்கட்டும் நேரத்தில் சேலை பிடிக்கலனு..காதலன் தப்பி ஓட்டம்.!வினோத சம்பவம்

திருமணங்கள் எந்தந்த காரணங்களுக்காக எல்லாம் நடைபெறாமல் போனதை கேள்விபட்டு இருப்போம் ஆனால் மணப்பெண்ணின் சோலை பிடிக்கவில்லை என்று மணமகன் மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த நிகழ்வு நடந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் என்ற கிராமத்தில் தான் இச்சம்பவம் ஆனது நடந்துள்ளது.இதே கிராமத்தை சேர்ந்த பி.என்.ரகுமார் மற்றும் பி.ஆர்.சங்கீதா  இருவரும் .  கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தகாதல் ஜோடிக்கு நேற்றுமுன் தினம் திருமணம் […]

கர்நாடகம் 4 Min Read
Default Image