மும்பையில் 13வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த்தாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலையைஏற்படுத்தியுள்ளது. மும்பை மாட்டுங்கா பகுதியில் உள்ள ஓர் பள்ளியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யபட்டதாக மும்பை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இரண்டு சிறுவர்கள் ஆவர். குற்றம் […]
சென்னை ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வந்த காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் ஆங்காங்கே அதிகரித்து காணப்படுகின்றன. அந்த குற்ற சம்பவங்களால் குழந்தைகள் வரை பாதிக்கப்படுவது தான் இங்கு வேதனைக்குரிய ஒன்றாகும். இதில், பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே போக்சோவில் கைதாகி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் காவல் உதவி […]
உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனது மருமகளால் குற்றம் சாட்டப்பட்டார்,இதனையடுத்து,ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே,தனது மாமியாருடன் நடந்து சென்றபோது தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும்,மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் அண்டை வீட்டாரான சவீதாவின் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,தனது வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே போடிபட்டி பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு,கடந்த 2020 ஆம் ஆண்டில் நவரசன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்தும்,அதனை செல்போனில் வீடியோவாக எடுத்ததும் வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,சிறுமி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது சிறையில் அடைத்தனர். இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு, மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,சிறுமிக்கு பாலியல் […]
11-ம் வகுப்பு படிக்கும் மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் துறையூரில் அடுத்துள்ள தனியார் பள்ளியில் ஷர்மிளா என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாயமான நிலையில் மாணவனின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தனது மகன் படிக்கும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், காயமடைந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். மாணவி அளித்த புகாரின் பேரில் ஆசிரியரை போலீசார் போக்சோ […]
சென்னை:மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் “கல்லறையும்,தாயின் கருவறை மட்டுமே பாதுகாப்பான இடம்” என்றும் SchoolisNotSafety,மேலும்,உறவினர்கள் என யாரையும் நம்ப வேண்டாம் […]
சிறுமிகளை ஆறுக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ போட முடியாது என்ற தீர்ப்பு ரத்து சிறுமியை ஆடைக்கு மேல் மார்பை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக போக்சோ சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சட்டத்தின் நோக்கம் குற்றவாளி சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக்கூடாது. பாலியல் இச்சையோடு குழந்தையின் மர்ம உறுப்புகளை தொடுவது என்பது ஆடைக்கு மேலாக இருந்தாலும் அது பாலியல் சீண்டல் தான், […]
கோவை:பள்ளி மாணவ,மாணவியர் எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோவை சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நேற்று முன்தினம் சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர்,பல்வேறு அமைப்புகள்,மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து,தற்கொலைக்கு துண்டிய இயற்பியல் ஆசிரியர் மிதுன் […]
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், முன்பு படித்த சின்மயா பள்ளியின் ஆசிரியர் வருண் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, சில பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் யாரையும் சும்மாவிடக்கூடாது என்று கைப்பட எழுதியிருப்பது அவர் அனுபவித்த வேதனையை சுட்டிக் காட்டுகின்றது. […]
கோவை:மாணவி தற்கொலை மற்றும் பாலியல் புகார் தொடர்பாக சின்மயா பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார்.இதனை அடுத்து,இவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் […]
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தரவுகளின்படி,கடந்த 2020 ஆம் ஆண்டில் குழந்தை திருமண வழக்குகள் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவில் குழந்தை திருமண வழக்குகள் கடந்த 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் சுமார் 50 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தரவுகளின்படி நிபுணர்கள் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,என்சிஆர்பி தரவுகளின்படி, குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் மொத்தம் 785 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பதிவு […]
உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் ஒரு மைனர் பெண்ணின் முகத்தில் வலுக்கட்டாயமாக கேக் தடவிய ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் உள்ள ஒரு தொடக்க ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் 57 வயதான ஆசிரியர் ஒருவர்,பள்ளியில் பயிலும் ஒரு மைனர் பெண் மாணவியை பிடித்து முகத்தில் கேக் தடவியுள்ளார்.அந்த மாணவி தன்னை விடுவித்துக் கொள்ள போராடியுள்ளார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வைரல் வீடியோவில்,ஆசிரியர் அந்த பெண்ணை பிடித்து இழுத்து பின்னர் அவரது முகத்தில் […]
பாலியல் நோக்கம் இல்லாமல் பெண் குழந்தையின் கன்னங்களைத் தொடுவது பாலியல் வன்கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை,தானே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் முகமது அகமது உல்லா(வயது 46) என்பவர்,கடந்த ஆண்டு எட்டுவயது சிறுமியை தனது இறைச்சி கடைக்குள் அழைத்து சென்றுள்ளார்.அவர் சிறுமியை தனது கடைக்கு அழைத்துச் செல்வதைப் பார்த்த ஒரு பெண், சந்தேகம் அடைந்து, பின்னர் அந்த இடத்திற்குச் சென்றதாகவும்,அப்போது,அங்கு முகமது உல்லா,சிறுமியின் கன்னத்தைத் தொட்டு, தகாத முறையில் நடந்து […]
உலகம் முழுவதும் ஓய்வின்றி தன்னலம் பார்க்காமல் உழைக்கும் சாதனை சக்திகளின் தினமாக இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்ற கவிமணியின் வரிகளுக்கு சிறப்பை ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் அமைந்துள்ளது.சக்தி என்றே பெண்களை அழைக்கின்றனர். சக்தி என்பது ஆற்றல் அது தான் அனைத்திற்கும் மூலதனம் என்பதை அறிந்த நாம் அந்த கண்மனிகளை கவனித்தது உண்டா இல்லத்திலும் சரி உள்ளத்திலும் இங்கு பெண்ணிற்கு சாதகமாக எழுதவில்லை உள்ளத்தில் எழுவதை தான் எழுதுகிறேன் […]