பிரபல நாதஸ்வர வித்வான் எம்.பி.என் பொன்னுசாமி பிள்ளை தனது 90வது வயதில் மதுரையில் காலமானார். சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பொன்னுசாமி தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் 1967ல் வெளியான படம் ‘தில்லானா ‘தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில், நரம்பு புடைக்க சிவாஜி நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும், உண்மையாகவே நாதஸ்வரம் வாசித்தது சேதுராமன், பொன்னுசாமி […]
கிணற்றில் குதித்து சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த, அந்த சிறுமியின் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி இவருடைய மகள் மகாலட்சுமி (16)வயது. 10 ஆம் வகுப்பு தேர்வில் மகாலட்சுமி தோல்வியடைந்து உள்ளார்.இதனால் மீண்டும் தேர்வு எழுதுவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்த நிலையில் மதுபோதையில் தந்தை பொன்னுசாமி மகாலட்சுமியை திட்டியதாகக் கூறப்படுகிறது. தந்தை தன்னை தீட்டியதில் […]