பணியிடத்தில் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் குற்றசாட்டு மீது உடனடி விசாரணை தேவை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், கல்பாக்கம் பாபா அணுமின்நிலையத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு குறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, பணியிடத்தில் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் குற்றசாட்டு மீது உடனடி விசாரணை தேவை என தெரிவித்துள்ளார். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் குறித்த விசார்ணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் என்றும், அரசுத்துறைகள், […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்தால், அரசின் வேலை என்ன? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சாலை போடுதல், பராமரித்தல், மின் உற்பத்தி விநியோகம், கல்வி, மருத்துவம் என அனைத்தையும் தனியாருக்கு கொடுத்தால், அரசின் வேலை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உங்களது வேலை என்ன? தனியாருக்கு கொடுத்துவிட்டு லஞ்சம் வாங்கிட்டு, கையெழுத்துப்போட்டுட்டு உட்கார்ந்து இருப்பது தானா? என்றும், ரூ.100 லட்சம் கோடிக்கு திட்டம் […]