Tag: பேனர்கள்

#Breaking:பேனர்களை அகற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுச்சேரியில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என புதுச்சேரி நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும்,இந்த பேனர்களை அகற்றியது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே,கடந்த மாதம் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து விழுந்து 70 […]

#ChennaiHC 3 Min Read
Default Image

#Breaking:பேனர்களை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!

பேனர்களை தடுக்க விதிகள் தேவை என்று உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக,விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடிக்கம்பம், பேனர்களை வைத்தபோது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளது. மேலும்,சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரிய வழக்கு மற்றும் பேனர்கள் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக பதிலளிக்க […]

Banners 2 Min Read
Default Image