Tag: பென் ஸ்டோக்ஸ் பாக்.வெள்ள நிவாரணம்

பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய பென் ஸ்டோக்ஸ்… வெள்ள நிவாரணத்திற்கு தன் சம்பளத்தை கொடுத்து அசத்தல்.!

பென் ஸ்டோக்ஸ், தனது சம்பளத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்கு தனது முழு தொடரின் போட்டி கட்டணத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை  விளையாட வந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டரில், இந்த வரலாற்றுத் தொடருக்காக 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் […]

- 5 Min Read
Default Image