Tag: பெண்கள் மீதான தாக்குதல்

மகளிர் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக – சென்னை மகளீர் சிறப்பு நீதிமன்றம்

பெண்கள் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.  இன்று பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வெளியில் சென்றாலே   பாதுகாப்பு என்பது இல்லை என்பதை தான் உணர்கின்றனர். பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் நாள்தோறும் பெண்கள் ஏதாவது ஒரு வன்கொடுமைக்கு  ஆளாகும் செய்தி நமது காதுகளுக்கு எட்டிய வண்ணம் தான் […]

#Attack 3 Min Read
Default Image