Tag: பெண்கள்

பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதித்த தாலிபான்கள்..! கதறி அழும் பெண்கள்..!

பெண் கல்விக்கு தாலிபான்கள் தடை விதித்ததை அடுத்து பல்கலைக்கழகத்தில் பெண்கள் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரல்  ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பெண் கல்விக்கு தாலிபான்கள் தடை விதித்ததை அடுத்து […]

- 2 Min Read
Default Image

பெண்கள் பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்கள்..! படிக்க மறக்காதீங்க..!

பெண்கள் பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்களை இந்த பதிவில் காணலாம். இதை படிக்கும் நீங்கள் பெண்களாக இருந்தால் இந்த ரகசியங்களில் உள்ள குணாதிசயங்களில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது உங்களுக்கே இது போன்ற குணாதிசயங்கள் இருக்கலாம். நீங்கள் ஒருவேளை ஆண்களாக இருந்தால் இது போன்ற குணாதிசயங்கள் தெரிந்த பெண்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கலாம். இவை உங்களுக்கு தெரிந்து இருந்தால் நீங்கள் பெண்களை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள். சரி வாருங்கள் இந்த பதிவிற்கு செல்வோம். […]

pengal ragasiyam 9 Min Read
womens

ஏப்ரல் மாதத்திற்குள் பெண் பேருந்து ஓட்டுனர்கள்  நியமனம்..!

பெண் ஓட்டுனர்கள் ஏப்ரல் மாதத்திற்குள்  தேசிய தலைநகர் சாலைகளில் விரைவில் ஓட்டுநர்களாக பணிபுரிவார்கள். கிளஸ்டர் பேருந்துகளில் பெண் ஓட்டுநர்களுக்கான தகுதியை எளிதாக்கும் திட்டத்திற்கு டெல்லி போக்குவரத்துத்துறை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.  ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. எனினும் தானியங்கி பேருந்துகளில் மட்டுமே பெண் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவார்கள். இதுகுறித்து டெல்லி போக்குவரத்துக்கு துறையின் கூறுகையில், ஆண்களை விட பெண்கள் அதிக எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுகிறார்கள். மேலும் அவர்கள் நகரத்தின் கடற்படையில் சேர ஊக்குவிக்கப்படவேண்டும் என்று […]

#Delhi 4 Min Read
Default Image

“பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்;வாழ்ந்து காட்டுங்கள்” – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை:பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி,பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று கொண்டாடப்பட்டு […]

#Chennai 8 Min Read
Default Image

பெண்கள் வேலைக்கு செல்ல தடை…மெல்ல வெளிவரும் தலிபான்களின் உண்மை முகம்…!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.  ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில்,பெண்களை ஒடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர்.ஆனால்,அதற்கு மாறாக தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டார்.அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் […]

#Afghanistan 4 Min Read
Default Image

குட்நியூஸ்…”பெண்களால் மட்டுமே நடத்தப்படும்” – ஓலா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!

ஓலா ஃபியூச்சர் தொழிற்சாலை 10,000 க்கும் மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்துவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பிரபல ஓலா எலக்ட்ரிக் நிறுவத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் திங்களன்று எதிர்கால ஓலா தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்: “தற்சார்பு இந்தியாவுக்கு தற்சார்பு பெண்கள் தேவை. பெண்கள் இந்தியாவில் இருந்து மின்சார வாகன புரட்சியை உலகிற்கு கொண்டு வருவார்கள்!இந்தியாவின் பொருளாதார […]

- 7 Min Read
Default Image

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம்..!-தலிபான்கள்

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி […]

#Afghanistan 3 Min Read
Default Image

ஆப்கானிஸ்தானில் இன்று ஆட்சியமைக்கிறது தலிபான்….!

ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான்கள் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் அந்நாட்டில் குடியிருந்த இந்தியா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பிற நாட்டு மக்கள் அனைவரும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில், தலிபான்கள் ஆட்சி அமைத்த சிறிது நாட்களிலேயே ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சில மோசமான செயல்களை செய்தனர். மேலும் பெண்களுக்கான உரிமைகளும் மறுக்கப்பட்டு வந்தது. […]

Taliban 2 Min Read
Default Image

சபரிமலை…மசூதிக்குள் பெண்களுக்கு அனுமதி..!குறித்து உச்சநீதிமன்றம் முக்கியமுடிவு

சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனு நடைபெற்று வரும் விசாரனைகளை கூடுதல் நீதி விசாரிப்பது குறித்து உச்சநீதிமன்றம் புதிய முடிவு. மசூதிக்குள் பெண்கள் அனுமதி மற்றும் ஷியா முஸ்லிம்-தாவூதி போரா பிரிவைச் சோ்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்கு போன்றவற்றில் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் குவிந்த வழக்கு விவரமும் தெரியவந்துள்ளது.   உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த […]

உச்சநீதிமன்றம் 10 Min Read
Default Image

புருவ மத்தியில் பொட்டு வைப்பதால் இத்தனை பயனா…?

புருவத்தின் மத்தியில் பொட்டு வைப்பது தமிழ் பெண்களின் பாரம்பரிய ஒன்றாகும்.ஏன் இந்தியா முழுவதும் உள்ள பெண்களும் பொட்டு வைப்பதில் ஆர்வமும்,அதில் பொதிந்து இருக்கும்  அற்புதங்களும் ஏராளாம். அந்த காலத்தில் போட்டயை பெரியதாக வைப்பது ஒரு ட்ரண்டாக இருந்தது.பின் அப்படியே சற்று குறைத்து பொட்டை  வைக்க தொடங்கினர்.பின் அப்படியே இல்லாமல் போய் இப்பொழுது விழாக்காள்,முக்கிய விஷசங்கள் போன்ற நிகழ்வுகளில் மட்டுமே பெண்களின் புருவத்தில் பொட்டை காண முடியும். அதிலும் பொட்டை இப்பொழுது போல் ஸ்டிக்கர் பொட்டு இல்லாமல் புருவத்தின் […]

devotion 5 Min Read
Default Image

ஆண்களே இல்லாத ரயில் நிலையம் !!!

பெண்கள் மட்டுமே பணிபுரியும் இந்தியாவின் மூன்றாவது ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது பிராங்கிபுரம் ரயில் நிலையம். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிராங்கிபுரம் கிராமத்தில்தான் பெண்கள் மட்டுமே பணிபுரியும் ரயில் நிலையம் அமைந்துள்ளது. குண்டூர் – நர்சரோபேட் வரையில் உள்ள இடங்களை உள்ளடக்கி பிராங்கிபுரம் ரயில் நிலையத்துல் ஸ்டேஷன் மாஸ்டர், பயணசீட்டை சரிப்பார்பவர் என அனைவரும் பெண்கள்தான். ஜெப்பூரின் காந்தி நகர் ரயில் நிலையம், இந்தியாவின் மாடுங்கா ரயில் நிலைத்திற்கு பிறகு பெண்கள் மட்டுமே […]

india 3 Min Read
Default Image