“பெண்களின் கல்வி வளர்ச்சி,எதிர்காலத்திற்கு இந்த புரட்சிகர முடிவு உதவும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு!
உலக அளவில் இந்திய பெண்கள் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இளம் வயது திருமணமும், தாய்மையும்தான் காரணம் என்றும்,தற்போது பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும்,எதிர்காலத்திற்கும் இந்த புரட்சிகர முடிவு உதவும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,தனது உரையின்போது பெண்களின் திருமண வயது 18 […]