Tag: பெண்களின் திருமண வயது

பெண்கள் அடுப்பங்கரைக்கும், பிள்ளைபெறவுமே லாயக்கு என நினைக்கும் பாஜக – ஜோதிமணி எம்.பி

பெண்களுக்கு அறிவு கிடையாது,அவர்கள் அடுப்பங்கரைக்கும்,பிள்ளைபெறவுமே லாயக்கு என நினைக்கும் பாஜக / ஆர் எஸ் எஸ் அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? என ஜோதிமணி எம்.பி ட்வீட். பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக மாற்றும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மோடி அரசு அனுப்பியுள்ளது. அதில் 31 எம் பிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஒருவர் மட்டுமே பெண். இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெண்களின் திருமண வயதை […]

Jothimani 4 Min Read
Default Image

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டம்..! மக்களிடம் கருத்து கேட்ட பின் அரசாணை வெளியிட வேண்டும் – விஜயகாந்த்

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டம் குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் அரசாணை வெளியிட வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை. பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டம் குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் அரசாணை வெளியிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது. […]

Captain Vijayakanth 4 Min Read
Default Image

#Breaking:பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்கிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,தனது உரையின்போது பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில்,பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.எனினும்,இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும், […]

Approval 3 Min Read
Default Image