பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பூர்ணிமா ரவி யூடியூபில் குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுதன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமாகிவிட்டார். இவர் மாயாவுடன் இணைந்து பண்ணும் வேலைகள் மற்றும் பிக் பாஸ் பற்றி விமர்சித்து பேசி வருவது எல்லாம் இவரை மிகவும் பிரபலமாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். இருந்தாலும் இவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு மிகவும் கஷ்டபட்டு இருக்கிறாராம். இதனை அவரே […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7, 9 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எல்லா சீசன்களில் நடப்பது போல காமெடி முதல் சண்டைகள் வரை நாமினேஷன் முதல் எலிமினேஷன் வரை என எல்லாமே நடந்து வருகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கானா பாலா வெளியேறினார். அவரை தொடர்நது இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் வீட்டிற்கு […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த சோகமான சம்பவங்கள் மற்றும் அனுபவ கதை பற்றி பேசி வருகிறார்கள். அப்படி தான் கூல் சுரேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் முன்னதாக கூறியிருந்தார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது பூர்ணிமா தன்னுடைய வாழ்வில் நடந்த அனுபவ கதை ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஒரு சமயம் எனக்கு தங்குவதற்கு கூட வீடு இல்லை சென்னையில் அந்த சமயம் வீடு […]