Tag: புதிய கொரோனா

புதிய கொரோனாவிற்கு தடுப்பூசி தேவையா..? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

 உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கிய கொரோனா வைரஸின் புதிய துணை மாறுபாடு JN.1 இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கேரளாவில் முதலில் பரவிய பிறகு, கோவா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில்  வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனிடையே, மாநில அரசுகள் உஷாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  இந்நிலையில், JN.1கொரோனாவிற்கு தற்போது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என […]

#Vaccine 6 Min Read

புதிய கொரோனா மாறுபாடு ஆபத்தானதா? நிபுணர்கள் சொல்வது என்ன…

கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் (ஞாயிற்றுக்கிழமை) 656 கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை பெரும் எண்ணிக்கை 3742 ஆக அதிகரித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று […]

#Corona 4 Min Read
jn1 covid