DMK MLA Pugazhendi : விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். திமுக எம்எல்ஏ புகழேந்தி தற்போது உடல்நிலை குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி, நேற்று இரவு விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அதன் தொடர்ந்து எம்எல்ஏ புகழேந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு ஏற்கனவே […]
அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து நீதிமன்ற உத்தரவை பெற்றார்கள். அன்று முதல் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை தனது வாகனத்தில் பொருத்தவில்லை. மேலும் , அதிமுக பெயர் பதியப்பட்ட லெட்டர் பேட் பயன்படுத்தவில்லை. ஆனால், ஓபன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி இன்னும் அதிமுக கொடியை தனது வாகனத்தில் […]
ஓபிஎஸ் அதிமுகவை ஜெயலலிதா வழியில் மீட்டெடுத்து, மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார் என்ற நம்பிக்கை தொண்டர்கள் மத்தியில் உள்ளது என புகழேந்தி பேட்டி. ஓபிஎஸ் கடந்த 3 நாட்களாக பெரியகுளம் பண்ணை வீட்டில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். நேற்று கரூர், சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-ஐ சந்தித்தனர். இந்த நிகழ்வின் போது, பொதுக்குழுவை கூட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு […]
சேலம் எடப்பாடி பழனிசாமி கோட்டை என்பது தற்போது ஓட்டையாக உள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சனம். அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரும் தனித்தனியாக செயல்பட்டு வருவதோடு, மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்ல பழனிசாமி-க்கு தகுதி இல்லை. ஓபிஎஸ் க்கு மட்டும் தான் தகுதி உள்ளது. தென்தமிழகத்திற்கு செல்ல […]
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களையும் அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று டிஜிபியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் கடிதம் அனுப்பியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்திற்கு பின் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. ஜூலை 21-ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு, அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. […]
ஓ.பி.எஸ்-ன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வோம் என புகழேந்தி பேட்டி. ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பொன்னையன் அண்ணனை ஆயிரம் வார்த்தைகளால் பாராட்டலாம். நான்கு வருடம் நடந்த பணக் கொள்ளையையும், ஜாதி வெறியையும் கூறிவிட்டார். பொன்னையன் வாழ்க! அவர் உயிருக்கு ஆபத்து என்பதால் பாதுகாப்பு தேவை என தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர் செல்வம் விரைவில் புரட்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது எடப்பாடி […]
கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி தான் வெளியே போக வேண்டுமே தவிர ஓபிஎஸ் வெளியேற முடியாது என புகழேந்தி பேட்டி. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அவர்கள் ஓபிஎஸ் ஆதரவை தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஓபிஎஸ் தான் கட்சியின் தலைமை. […]
ஆட்சிமன்ற குழுவில் கூட்டாமல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுகளை தான் நடைமுறைப்படுத்துகிறார்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை பேட்டி அளித்தார். அப்போது, இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயர் இரண்டையும் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடைவிதிக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததேன். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க கூடாது என […]