நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய ஒரு பேட்டியில் பாலிவுட்டில் இருக்கும் ஒவ்வொரு கணமும் கயிற்றில் நடப்பதை போல் உணர்ந்ததாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் யாரையும் முழுவதுமாக நம்பவில்லை. என்னுடைய முதல் 2 வருடங்கள் எந்த அளவிற்கு மோசமாக இருக்கமுடியுமா அந்த அளவிற்கு மிகவும் மோசமாக இருந்தது. அப்போது நான் இருந்த மனநிலையில், எந்த படம் நல்ல படம்? எந்த படம் கெட்ட படம் என்று […]
வெப்சீரிஸ் படப்பிடிப்பின் போது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விபத்து ஏற்பட்டதால் காயமடைந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அமெரிக்க திரில்லர் டிவி சீரியலான குவான்டிகோ மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது அமெரிக்க சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ரூசோ சகோதரர்கள் இயக்கும் ‘சிட்டாடல்’ என்ற வெப்சீரிஸில் ஆக்ஷன் வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பின் போது இவருக்கு விபத்து […]
சினிமா உலகில் பிரபல நடிகையாக சிறந்து விளங்கியவர் பிரியங்கா சோப்ரா.இவர் உலக அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார்.இவர் தற்போது தமது காதலர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நிக் ஜோன்ஸின் சகோதரர் ஜோ.ஜோன்ஸின் திருமணம் நேற்று நடைபெற்றது.அந்த திருமணத்திற்கு பிரியங்கா சோப்ரா சேலை கட்டி சென்றுள்ளார். அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.சேலையில் அவர் மிகுந்த கவர்ச்சி காட்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. […]
சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா.இவர் உலக அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது திருமண வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். மேலும் இவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றும் பல புகைபடங்களை இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இவர்கள் பிரான்சில் Seine ஆற்றில் படகில் சென்ற போது பிரியங்கா தடுமாறி தண்ணீரில் விழுகிறமாதிரி சென்றுள்ளார். உடனே அவரின் கணவர் நிக் ஜோன்ஸ் பிரியங்காவை கீழே […]
சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வந்தவர் பிரியங்கா சோப்ரா.இவர் தமிழ்,ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். இவர் உலக அழகி பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் சமீபத்தில் அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் உலக புகழ் பெற்ற Madame Tussauds நிறுவனம் லண்டனில் பிரியங்கா சோப்ராவுக்கு நான்காவது மெழுகு சிலை ஒன்றை செய்து வைத்துள்ளது. அதில் அவர் கவர்ச்சியான உடையில் இருப்பது போன்று வடிவமைக்க பட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இது […]
சினிமா உலகில் உலக அழகி பட்டம் பெற்றவர் பிரியங்கா சோப்ரா என்று நம் அனைவருக்கும் தெரியும்.இவர் திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வருகிறார். சமீபத்தில் இவருக்கும் நிக் ஜோன்ஸ்க்கும் இடையே திருமணம் நடைபெற்றது.அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருவரும் அழகான ஜோடிதான். இருவருக்குமான குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடங்கியது.இந்நிலையில் பிரியங்கா சோப்ராவிற்கு செல்போன் பயன்படுத்துவதில் மிகவும் ஆர்வம் இருந்துள்ளது.எப்பொழுதும் பேஸ்புக்,டுவிட்டர் என பிசியாக இருப்பாராம். இதற்கு அவரது கணவர் ஒரு விதிமுறையை கூறினாராம்.அது என்னவென்றால் இனிமேல் இருவரும் படுக்கை […]
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா குவான்டிகோ என்ற அமெரிக்க தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவர் சி.ஐ.ஏ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிகவும் பிரபலமான இந்த சீரியலில் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில், இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாகிஸ்தானியர் போல நடித்து நியூயார்க் நகரில் அணு குண்டை வெடிக்க சதி செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சிக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் சீரியலை பலர் […]