Tag: பிரதீப் ரங்கநாதன்

போன் அடிச்சாலும் எடுக்க மாட்டேன்! வாய்ப்பு கொடுத்த நிறுவனத்தை கண்டுகொள்ளாத பிரதீப் ரங்கநாதன்?

Pradeep Ranganathan நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் கடைசியாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனைகளையும் படைத்திருந்தது. இந்த திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு இரண்டாவது திரைப்படம் தான். முதல் திரைப்படம் அவருக்கு கோமாளி படம் தான். ஜெயம் ரவியை […]

Latest Cinema News 6 Min Read
Pradeep Ranganathan

Love-ஐ விட்டுக்கொடுக்காமல் இறுக்கி பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் நெகிழ்ச்சி பதிவு.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படத்திற்கு LIC ‘எல்.ஐ.சி’ ( Love Insurance Corporation) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு  நேற்று பூஜையுடன் துவங்கியது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நவீன காதலை மையக்கருவாக கொண்ட இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் கடைசியாக ‘லவ் […]

Krithi Shetty 5 Min Read
Pradeep Ranganathan - lic

கணவர் இயக்கத்தில் நயன்தாரா? அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க அதிரடி முடிவு!

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவருமே ஒன்றாக இணைந்து கொண்டு தான் […]

Latest Cinema News 5 Min Read
nayanthara vignesh shivan

சுறா 2.. யுவன் ஃப்ராடு… பரவும் பழைய பதிவுகள்.. லவ் டுடே இயக்குனரின் சேட்டைகளும் – வருத்தமும்.!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் தற்போது இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூலை குவித்து வருகிறதோ அதே அளவிற்கு வசூலை குவித்து வருகிறது. இவருடைய முதல் படம் கோமாளி ஆனால், அந்த படத்தை அவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கமட்டும் தான் செய்திருந்தார். ஆனால், லவ் டுடே படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துவிட்டார்.  படத்தில் அருமையாக நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்கவைத்து விட்டார் என்றே கூறலாம். இந்த […]

#LoveToday 4 Min Read
Default Image

எங்களோட கஷ்டம் யாருக்கும் புரியாது.. யோகி பாபு வருத்தம்.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்.!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பரான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் யோகி பாபுவிற்கு வழக்கமான ஒரு காமெடி கதாபாத்திரம் கொடுக்காமல் ஒரு எமோஷனலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்த பலருக்கும் அவருடைய கதாபாத்திரம் பிடித்துள்ளது. ஏனென்றில் அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் கடைசியில் மிகவும் எமோஷனலாக இருக்கும்.  இந்தநிலையில் , தற்போது யோகி […]

- 4 Min Read
Default Image