Tag: பிரக்யா சிங் தாக்கூர்

கர்நாடகாவில் பாஜக எம்பி, பிரக்யா தாக்கூர் மீது புகார்! சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறு பேச்சு.!

சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக எம்பி, பிரக்யா தாக்கூர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மிகவும் இழிவான உரையாற்றியதற்காக தெஹ்சீன் பூனவல்லா, ஷிவமோகா எஸ்பி ஜி.கே. மிதுன் குமாரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடகாவின் ஷிவமோகாவில் இந்து ஜாகரனா வேதிகேயின் மாநாட்டில் பங்குகொண்ட பிரக்யா சிங் தாக்கூர், விழாவில் பேசும்போது இந்துக்கள் தங்கள் பெண் குழந்தைகளை […]

- 3 Min Read
Default Image

இந்துக்களே உங்கள் கத்திகளை கூர்மையாக வைத்திருங்கள்.. பாஜக எம்பி சர்ச்சை பேச்சு.!

உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். எதுவுமில்லை என்றால் குறைந்தபட்சத்தில் காய்கறிகளை வெட்டும் கத்திளையாவது கூர்மையாக வைத்திருங்கள்.  – பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர். மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதி எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர் அண்மையில் லவ் ஜிஹாத் பற்றி தனது பதிவை இட்டுள்ளார். அதில், அவர்களுக்கு லவ் ஜிஹாத் எனும் பாரம்பரியம் இருக்கிறது. அவர்கள் அதனை நேசிக்கிறார்கள். நாமும் இந்து கடவுளை நேசிக்கிறோம். ஒரு சன்யாசி துறவி தனது கடவுளை நேசிக்கிறார். எனவும் […]

- 3 Min Read
Default Image