Tag: பிஜேபி

அரசு மருத்துவமனைகள் எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன – அண்ணாமலை

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் […]

#BJP 5 Min Read
annamalai

தவறான நிர்வாகம், பொய்கள் இதுதான் திமுக! – அண்ணாமலை

இதயம் இல்லாத திமுக அரசு “நன்றாக வேலை செய்துள்ளோம்” என்று தன் முதுகில் தட்டிக் கொள்கிறது என அண்ணாமலை ட்வீட்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மழை வெள்ள பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் வீடியோ ஒன்றை பதிவிட்டு, திமுக அரசு பொய் சொல்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘“தவறான நிர்வாகம் & பொய்கள் -இதுவே திமுக!” மழைக்கு முன் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததால் சாமானிய மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு […]

#Annamalai 2 Min Read
Default Image

தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் பந்த் தற்காலிகமாக ஒத்திவைப்பு.! பாஜக அறிவிப்பு.!

கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற இருந்த பந்த் ஒத்திவைக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.  கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, திமுக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து பாஜக சார்பில் அக்டோபர் 31ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பு பாஜக பந்திற்கு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அந்த பாஜக செயற்குழு உறுப்பினர் அறிவித்த பந்திற்கு […]

#BJP 3 Min Read
Default Image

உக்ரேனில் 800 இந்திய மாணவர்களை மீட்ட கொல்கத்தா பெண் விமானி..!

கொல்கத்தாவை சேர்ந்த 24 வயது பெண் விமானி,உக்ரைன் போருக்கு மத்தியில் 800 மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி  தொடங்கி 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் 20,000 ற்கும் மேற்பட்டவர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான பெண் விமானி “மஹாஸ்வேதா சக்ரவர்த்தி”உக்ரைன் ,போலந்து,ஹங்கேரி எல்லையிலிருந்து 800 மாணவர்களை மீட்டு […]

#BJP 5 Min Read
Default Image

“நிர்வாக சீர்கேடுடைய திமுக அரசு;அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யும் திருமாவளவன் ,பாலகிருஷ்ணன்-அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை:விசிக தலைவர் திருமாவளவன்,கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் சட்டமேதை அம்பேத்கரின் 65-வது நினைவு நாளான இன்று  சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பட்டியலின சமுதாய தலைவர் பொன்பாரதி உள்ளிட்ட பாஜகவினர் மரியாதை மேளதாளங்கள் முழங்க, தீச்சுடர் ஏந்தி,நடந்து ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினார்கள். இதனையடுத்து,செய்தியாளர்களுக்கு […]

#Annamalai 5 Min Read
Default Image

அதிர்ச்சி…பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்!

சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்,பாஜகவில் இணைந்துள்ளார்.திருப்பூரில் இன்று நடைபெற்று வரும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னிலையில்,மாணிக்கம் அவர்கள் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அதிமுக வழிகாட்டுதல் குழுவை விரிவிப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பேசி வரும் நிலையில்,தமிழக முன்னாள் முதல்வர் […]

#ADMK 3 Min Read
Default Image

“பாஜக அரசின் பேரழிவுகளை மூடி மறைக்க முடியாது”- காங்.கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

தமிழகம்:நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதைக் கொண்டாடுகிற வகையில் பாஜக ஈடுபட்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசிகள் போட்டதைக் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். இத்தகைய பிரச்சாரங்களின் மூலமாக பாஜக அரசின் இமாலயத் தவறுகளை மூடி மறைத்துவிட முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]

- 16 Min Read
Default Image

“ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்திலேயே திமுக மீது மக்களுக்கு வெறுப்பு;சென்னைக்கு மாஸ்டர் பிளான்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

சென்னை வெள்ளத்தை திமுக அரசு கையாண்ட விதம் தவறானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் மழையானது மிகவும் தீவிரம் காட்டி வந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனையடுத்து,உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் […]

#Annamalai 5 Min Read
Default Image

“காக்கி உடையின் கம்பீரம்;மனதில் இருக்கின்ற அன்பின் ஈரம்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு!

சென்னை:காக்கி உடையின் கம்பீரத்தையும், அவர் மனதில் இருக்கின்ற அன்பின் ஈரத்தையும் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களின் செயல் வெளிப்படுத்துகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறதுஅந்த வகையில்,சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் […]

#Annamalai 5 Min Read
Default Image

“தமிழக அரசை இப்போது குறை கூற முடியாது” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

சென்னை:போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழையால் சென்னை முழுக்க மழைநீரால் மிதந்து கொண்டிருக்கிறது.இதனையடுத்து,மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதற்கிடையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கடந்த 3 நாட்களாக சென்று நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.அதேபோல,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு,மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். […]

#Annamalai 5 Min Read
Default Image

முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல் – நன்றி தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் மக்களுக்கு இதேபோல் நேரடியாக எடுத்துச் செல்வார் என்று நம்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கடந்த தீபாவளியன்று செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள். நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். […]

#Annamalai 14 Min Read
Default Image

அரசே…உங்களுடைய பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’? – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி!

திமுகவின் பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.அதன்படி, இந்த விலை குறைப்பானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து,கர்நாடக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை 7 ரூபாய் குறைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.அதேபோல,பல […]

#Annamalai 5 Min Read
Default Image

“தமிழ்நாடு நாள்:குழந்தையின் பிறந்த நாளில்தான் கொண்டாட வேண்டும்,பெயர் சூட்டப்பட்ட நாளில் அல்ல” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக திமுக அரசு மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.அதன்படி, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 […]

#Annamalai 5 Min Read
Default Image

#Breaking:பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்…!

பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆண்டு திண்டுக்கல்லில்(வேடசந்தூரில்) நடந்த கூட்டமொன்றில் முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும்,அவர்களது வீட்டுப் பெண்களை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக,விருதுநகரைச் சேர்ந்த ஒருவரால் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து,புகாரின் பேரில் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 505 (3) பொது இடத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல், 353 (அரசு […]

#BJP 4 Min Read
Default Image

Breaking:பாஜகவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு,ஹெச்.ராஜா ஆகியோருக்கு புதிய பொறுப்பு…!

பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,குஷ்பு ஹெச்.ராஜா ஆகியோருக்கு அக்கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜேபி நட்டா இன்று பாஜக கட்சியின் தேசிய அளவிலான உறுப்பினர்கள் நியமனம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல,தேசிய செயற்குவுக்கான சிறப்பு அழைப்பாளராக குஷ்பு,ஹெச்.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்,உத்தரப்பிரதேச எம்எல்ஏ ராஜேஷ் அகர்வால் தேசிய பொருளாளராகவும்,புதுச்சேரி உள்துறை […]

#BJP 2 Min Read
Default Image

உத்தரப்பிரதேச மாநில வன்முறையை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!

இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர், உத்தரப்பிரதேச மாநில வன்முறையை கண்டித்து, இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.  உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் […]

#Congress 3 Min Read
Default Image

“ஊடகங்கள் மீது பாஜக மரியாதை கொண்டுள்ளது;ஆதரவு தொடர்ந்து வேண்டும்” – மாநிலத் தலைவர் அண்ணாமலை..!

பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மீது பாஜக மரியாதை கொண்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு. நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி,மக்களின் […]

#BJP 3 Min Read
Default Image

“புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காக பாஜக தொடர்ந்து உழைக்கும்” – பிரதமர் மோடி..!

புதுச்சேரி எம்பியாக செல்வகணபதி அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.கோகுலகிருஷ்ணன் அவர்களின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனால்,புதிய எம்.பி.யைத் தேர்வு செய்ய வரும் அக்டோபர் 4-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செப். 15-ம் தேதி தொடங்கி கடந்த 22-ம் தேதி முடிவடைந்தது. மாநிலத்தின் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு […]

#BJP 5 Min Read
Default Image

“தியேட்டர்கள் திறக்க தேவையில்லை;பாஜகதான் பொழுதுபோக்கு தருகிறதே” – சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்..!

மகாராஷ்டிராவில் தியேட்டர்களை திறக்க தேவையில்லை,ஏனெனில், மக்களுக்கு பாஜக “பொழுதுபோக்கு” வழங்குகிறதாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் உள்ள சினிமா அரங்குகள் மற்றும் நாடக அரங்குகள் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்று கூறி, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில்,சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்,மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியான பாஜக அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது என்று பிடிஐயிடம் […]

- 6 Min Read
Default Image

“பாஜக ஒரு ‘ஜும்லா’ கட்சி;நாங்கள் இந்தியாவை பிரிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்” – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்..!

மேற்குவங்க பவானிபூரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி,பாஜக குறித்து ஆவேசமாக பேசியுள்ளார்.  மேற்கு வங்கத்தில் பவானிபூரில், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து,மேற்குவங்க பவானிபூரில் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி  வேட்புமனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து,பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் பிரியங்கா […]

#BJP 5 Min Read
Default Image