Tag: பிக் பாஸ் 5

பிரியங்காவிற்கு லவ் யூ சொன்ன பிக் பாஸ் ….! கண்கலங்கிய ராஜு…!

ஏய் சிறுசு ஐ லவ் யூ என பிரியங்காவிடம் பிக் பாஸ் கூறியுள்ள வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் வெற்றியாளர் யார் என்பது குறித்து தெரிந்து விடும். இந்நிலையில் வீட்டில் உள்ள ஐந்து போட்டியாளர்களுக்கும் பயண தொகுப்பு குறித்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் […]

big boss 2 Min Read
Default Image

BIGG BOSS 5 Day 6 : கமல் சார் நிகழ்ச்சியில் நடந்தது என்ன…? நமிதா எங்கே…?

கமல் சார் போட்டியாளர்களுடன் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியான இன்று என்னவெல்லாம் நடந்தது என அறிய இங்கே காணுங்கள். கமல் சார் வருவதற்கு முன்னதாகவே திருநங்கை நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் பின்பதாக வந்த கமல் சார் நமிதாவின் வாழ்க்கை கதையால் நேயர்களை போலவே தானும் தனது மனதை பறிகொடுத்துள்ளதாகவும், அவர் இந்நிகழ்ச்சியில் தொடர  விரும்பியதாகவும், அவர் வெளியேறியதை அறிந்து கொண்டேன், மேலும் அவர் வாழ்வில் முன்னேறி தொடர் வெற்றியடைய […]

#Namitha 10 Min Read
Default Image

BIGG BOSS 5 : இதோ வந்துட்டாங்கல்ல நம்ம பெண் சிங்கம்….!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியாளர் பிரியங்கா களமிறக்கப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் மிக பிரமாண்டமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தற்பொழுது ஒவ்வொருவராக களமிறக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் முதல் போட்டியாளராக பாடகி இசை வாணியும், இரண்டாவதாக சீரியல் நடிகர் ராஜு, மூன்றாவதாக […]

BIGG BOSS 5 3 Min Read
Default Image

BIGG BOSS 5 : முதல் 5 காரசாரமான போட்டியாளர்கள் இவர்கள் தான்…!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட 5 போட்டியாளர்களின் பட்டியல் இங்கே காணுங்கள். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக 4 சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இன்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகரும் மக்கள் இயக்கத்தின் தலைவருமாகிய கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார். பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய போட்டியாளர்கள் […]

BIGG BOSS 5 3 Min Read
Default Image

BIGG BOSS 5 : ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் இவர் தான் ….!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்கான முதல் போட்டியாளராக பாடகி இசை வாணி கலந்து கொண்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியையும் கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் […]

#Singer 3 Min Read
Default Image