பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க மின்சார காலனியை கண்டுபிடித்த 10-ஆம் வகுப்பு மாணவி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி விஜயலக்ஷ்மி பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க மின்சார காலணி கண்டுபிடித்துள்ளார். பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த காலணியை அணிந்துகொண்டு நடக்கும்போது மின்சாரம் உற்பத்தி ஆகும். பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றால் அதனை தடுக்க காலால் எட்டி உதைக்க அந்த நபர் மீது மின்சாரம் பாயும் மற்றும் இதில் ஜிபிஎஸ் பொறருத்தப்பட்டிருப்பதால் லைவ் லொகேஷன் கணிக்க […]
திருவேற்காட்டில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த புகாரின் பேரில் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யபட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெரும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தவர் ராஜா முத்தெழில். இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளளது. அதாவது, அவர் மாணவிகளிடம் பாடம் நடத்துகையில், மாணவிகளின் கைகளை பிடித்து எழுதச்செய்வது போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுளது. இந்த புகாரை மாணவிகள் பெற்றோரிடம் […]
இன்று வெளியான அறிக்கையின்படி, 85 சதவீதம் அதாவது 10ல் 8 இந்தியக் குழந்தைகள் இணைய அச்சுறுத்தலை சர்வதேச சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக எதிர்கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள இளம் பெண்களும் சர்வதேச அளவில் 10 முதல் 14 வயதுடைய பெண்கள் 32 சதவீதம் மற்றும் 15 முதல் 16 வயதுடைய பெண்கள் 34 சதவீதம், 17 முதல் 18 வயதுடைய பெண்கள் 21 சதவீதம் பாலியல் துன்புறுத்தல் அனுபவிக்கின்றனர். இனவெறி தவிர இணைய அச்சுறுத்தலின் தீவிர […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரக்குடி பகுதியை சேர்ந்தவர் குமார்.இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.அப்போது மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டின் முன்பு திரண்டுள்ளனர்.இதை அறிந்த குமார் தப்பி ஒளிந்து கொண்டார். இதனை தொடர்ந்து உள்ளே வந்த அக்கம்பக்கத்தினர் மாணவி மீட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு […]