Tag: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

மீண்டும் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனை.. இன்று 30 பேர் கைது.!

உத்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்தவாரம் நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) , பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மாற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், நாடுமுழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்கத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு […]

- 3 Min Read
Default Image

தமிழ்நாட்டை அவர்கள் குறிவைத்துவிட்டார்கள் – திருமாவளவன்

பாஜக அரசை சேர்ந்தவர்கள் பேசுவது பேசுவதைப் போல ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என்றும், மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது […]

#Thirumavalavan 4 Min Read
Default Image

தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளது – ஷேக் முகம்மது

தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சேக் முஹம்மது தெரிவித்துள்ளார்.  சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என்றும், மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் […]

#Tamilnadugovt 3 Min Read
Default Image