Tag: பாட் கம்மின்ஸ்

#BREAKING: இன்றைய போட்டியில் பாட் கம்மின்ஸ் நீக்கம்; கேப்டனாக ஸ்மித்..!

இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக ஸ்மித் வழிநடத்துவார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கும் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இருஅணிகளும் இடையே முதல் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பாட் கம்மின்ஸ் அடிலெய்டு உணவகத்திற்கு இரவு உணவிற்குச் சென்றபோது […]

#Pat Cummins 5 Min Read
Default Image

ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்ட் போட்டிக்கான லெவன் அணியை அறிவித்த கேப்டன் பாட் கம்மின்ஸ்..!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்தது. 2 வருடங்களுக்கு ஒருமுறை வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்த வருடம் ஆஷஸ் தொடர் டிசம்பர் 8-ஆம் தேதி ஜனவரி 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த ஆஷஸ் தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்ததால்  இந்த வருடம் நடைபெறவுள்ள ஆஷஸ் […]

#Pat Cummins 3 Min Read
Default Image