பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றுக் கொண்டார். பாகிஸ்தானின் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு அந்நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான்கான்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நமிபிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதனைத் தொடர்ந்து,நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் பதவியை இம்ரான் கான்இழந்ததை தொடர்ந்து,புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் அனைவரும் புறக்கணித்ததால் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில்,பாகிஸ்தானின் 23-வது பிரதமராக […]