Tag: பவானிப்பூர்

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து…!

பவானிப்பூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கு வாங்க மாநிலம் பவானிப்பூர் தொகுதியில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இந்த தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜகவை சேர்ந்த பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டார். இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், 84, 709 வாக்குகள் பெற்று மம்தா பானர்ஜி அவர்கள் […]

#Mamata Banerjee 3 Min Read
Default Image

நன்றி உள்ளவளாக இருப்பேன் – மக்களுக்கு நன்றி தெரிவித்த மம்தா…!

பவானிப்பூர் இடைத்தேர்தலில் தான் வெற்றி பெற்றதற்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிப்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த பவானிப்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவை சேர்ந்த பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் 84, 709 வாக்குகள் பெற்று மம்தா பானர்ஜி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட […]

#Election 4 Min Read
Default Image

பாரதிய ஜனதா ஒரு பகட்டு கட்சி…! மேற்கு வங்க முதல்வர் அதிரடி…!

இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதே தனது எண்ணம் என்று மம்தா தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் பவானிபூர் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா பாஜகவை […]

mamtha 3 Min Read
Default Image