TNDPI: தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி துறை பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்ட நிலையில் திரைப்பட படங்களின் காட்சிகளை விஷமிகள் அதில் பதிவேற்றம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்கு என அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் உள்ளது. இது பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் இதை 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். Read More – பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு! தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு இதில் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த தகவல்கள், மாணவர்களுக்கு […]
“மாணவர் மனசு” என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டிகளை வரும் 31-ம் தேதிக்குள் பள்ளிகளில் அமைக்க உத்தரவு. பள்ளி, கல்லூரியில் மாணவிகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மூலம் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது புகார் அளித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. மேலும், பாலியல் தொடர்பாக புகார் அளிக்க இலவச எண்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், “மாணவர் மனசு” என்று […]