Tag: பயில்வான் ரங்கநாதன்

போனிகபூர் கிட்ட அஜித் சொன்ன ரகசியம்? ரொம்ப சீக்ரெட்டா இருக்கே!

Boney Kapoor : போனிகபூரிடம் நடிகர் அஜித்குமார் ரகசியம் ஒன்றை கூறியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களில் போனிகபூர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். குறிப்பாக சொல்லவேண்டும் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை அஜித்தை வைத்து போனிகபூர் தான் தயாரித்து இருந்தார். இந்த படங்களுமே நல்ல வெற்றியை பெற்றது . கடைசியாக இவர்களுடைய கூட்டணியில் வெளியான துணிவு படம் பெரிய அளவில் பட்ஜெட்டை தாண்டி […]

Ajith Kumar 4 Min Read
boney kapoor ajithkumar

தனுஷுக்கும் ஜிவிக்கும் 6 வருஷமா சண்டை! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

Bayilvan Ranganathan : தனுஷுக்கும் ஜிவிக்கும் 6 வருஷமா சண்டை என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இருவரும் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள். இவர்களுடைய கூட்டணியில் கூட பல படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த படங்களின் ஆல்பம் எல்லாம் எந்த அளவிற்கு ஹிட் என்று சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. இப்போது இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அடிக்கடி சண்டைபோட்டு […]

Bayilvan Ranganathan 4 Min Read
dhanush and gv prakash kumar

ரம்யா கிருஷ்ணின் கணவர் முதலில் இந்த நடிகையை காதலித்தாரா?பயில்வான் சொன்ன சிக்ரெட்!

Bayilvan Ranganathan : ரம்யா கிருஷ்ணின் கணவர் முதலில் பானுபிரியாவை காதலித்ததாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி பேசுவதை பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரம்யா கிருஷ்ணின் கணவர் கிருஷ்ண வம்சி நடிகை பானுபிரியாவை துரத்தி துரத்தி காதலித்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவும் நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். நடிகை பானுபிரியா முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு […]

Bayilvan Ranganathan 4 Min Read

இத்தனை கோடி இருந்தா ஓகே! சமந்தாவின் சீக்ரெட்டை உடைத்த பயில்வான்?

Samantha : நடிகை சமந்தா தனது சம்பளத்தை 12 கோடிக்கு உயர்த்தியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையான சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயில் இருந்து மெல்ல மெல்ல குணமடைந்தது பழையபடி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் அவர் தற்போது ஹிந்தியில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஆரம்ப காலத்தை போல அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே […]

#Samantha 4 Min Read
Bayilvan Ranganathan and samantha

குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

Kushboo சினிமா துறையில் இருப்பவர்களை பற்றி பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசுவதும் அவர்களுடைய சீக்ரெட் விஷயங்கள் என்று அவர் பேசுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், தற்போது குஷ்பூ, பிரபு, கார்த்தி ஆகியோரை பற்றி பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.  இது குறித்து பேட்டியில் பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் ” நடிகர் பிரபு ஆரம்ப காலத்தில் குஷ்பூவுடன் பல படங்களில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் அவரை காதலித்து கொண்டு இருந்தார். read more- மிரட்டும் […]

#Kushboo 5 Min Read
kushboo

பட தோல்வியால் அந்த விஷயத்தை செய்த கங்கனா ரனாவத்! உண்மையை உளறிய பயில்வான் ரங்கநாதன்!

Kangana Ranaut ஹிந்தி சினிமாவில் பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கங்கனா ரனாவத். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடித்து கொடுக்க கூடிய இவருக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகிறது. குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனத்தை பெறவில்லை வசூலிலும் தோல்வியை சந்தித்தது. READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை […]

Bayilvan Ranganathan 5 Min Read
Bayilvan Ranganathan

பணத்திற்காக அந்த விஷயத்தை செய்யும் ஷ்ரத்தா தாஸ்? பயில்வான் சொன்ன சீக்ரெட்!

Shraddha Das தெலுங்கு, ஹிந்தி என ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷ்ரத்தா தாஸ். இவர் தமிழில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். தற்போது இவர் அர்தம் என்ற ஒரே ஒரு தெலுங்கு திரைப்படத்தில் மட்டுமே நடித்து கொண்டு வருகிறார். READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!! இந்நிலையில், சமீபகாலமாக பெரிய அளவில் […]

Bayilvan Ranganathan 4 Min Read
Bayilvan Ranganathan about Shraddha Das

அந்த விஷயத்துக்கு அடம் பிடிக்கும் அதிதி ஷங்கர்! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

பிரம்மாண்ட படங்களை இயக்கி வரும் ஷங்கர் ஒருபக்கம் சினிமா துறையில் கலக்கி கொண்டு இருக்கும் நிலையில் மற்றோரு பக்கம் அவருடைய இளைய மகள் அதிதி ஷங்கர் படங்களில் ஹீரோயினாகி நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா துறையில் ஆர்வம் காட்டவில்லை படிப்பில் அதிகம் கவனம் இருந்த காரணத்தால் அப்படியே சினிமாவுக்கு வராமல் திருமணம் செய்துவிட்டு திருமண வாழ்க்கையிலும் இணையப்போகிறார். Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! […]

aditi shankar 5 Min Read
bayilvan ranganathan aditi shankar

கணவருக்கு தொடர் சிக்கல்! நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?

நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீபகாலமாக சில சிக்கல்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு அவருக்கு அஜித்குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்து பிறகு அந்த வாய்ப்பு  சில காரணங்களால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு வேறொரு இயக்குனருக்கு கொடுக்கப்பட்டது. இது விக்னேஷ் சிவனை பெரிய அளவில் காயப்படுத்தியது என்று கூட கூறலாம். இதனால் சோகத்தில் இருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக LIC என்ற திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுப்பதாக அறிவித்தார். […]

Bayilvan Ranganathan 4 Min Read
Nayanthara

அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ஓவியா! உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய பயில்வான் ரங்கநாதன்?

சினிமா துறையில் பெரிதாக நடிகைகள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அட்ஜஸ்ட்மென்ட். சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியதாக பல நடிகைகள் வெளிப்படையாக பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக அப்படி தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களை பற்றி பிரபலங்கள் பேசுவது சஜகமாகி விட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக நடிகை ஜீவிதா, ஷகீலா, ஷர்மீலா, விசித்ரா உள்ளிட்ட பல பிரபலங்களும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருந்தார்கள். அந்த […]

#Oviya 5 Min Read
oviya

லிப்லாக் காட்சியா நோ..நோ..! கமல் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி பெரிதாக முத்த காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் இல்லாத படங்கள் மற்றும் தன்னுடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்படுகிறது அதைப்போன்ற கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் . இதுவரை அவர் மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி, அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் அந்த மாதிரி தான் இருக்கும். இப்படியான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதாலே  சாய் பல்லவிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே […]

Bayilvan Ranganathan 4 Min Read
kamal haasan and Sai Pallavi

பல கோடிகளை இழந்த நடிகை ராதிகா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன கதை!

வெள்ளித்திரையில் சரி சின்னத்திரையிலும் சரி கொடி கட்டி பறந்துவரும் ஒரு நடிகை ராதிகா என்று கூறலாம். ஒரு காலத்தில் ஹீரோயினாக கலக்கி வந்த இவர் சமீபகாலமாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் கூட சந்திரமுகி 2, லவடுடே ஆகிய படங்களில் எல்லாம் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகை ராதிகா படங்களை தயாரித்து நஷ்டத்தில் இருந்து மீண்ட கதையை நடிகரும், சினிமா […]

Bayilvan Ranganathan 4 Min Read
bayilvan ranganathan

100 பேரை வீட்டில் தங்க வைத்து சாப்பாடு போட்டு பணம் கொடுத்த அஜித் குமார்!

சென்னையில் வெள்ளம் வந்து மக்கள் பலரும் வெள்ளத்தில் தத்தளித்தார்கள். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தும் கொடுத்தனர். குறிப்பாக ஹரிஷ் கல்யாண், kpy பாலா, சூர்யா, கார்த்தி, சூரி, விஷ்ணு விஷால் போன்ற பிரபலங்கள் எல்லாம் பணம் கொடுத்து உதவி செய்து இருந்தார்கள். இவர்கள் உதவி செய்தாலும் அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் எதுவும் உதவி செய்யவில்லை என்ற விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்தது. அரசுடன் கைகோர்த்து உதவுங்கள்… மக்கள் இயக்க […]

Ajith Kumar 6 Min Read
Ajith Kumar

ரொம்ப ஏமாந்துட்டேன்…துரோகம் செஞ்சிட்டாரு! ஷீத்தல் பற்றி எமோஷனாக பேசிய பப்லு!

நடிகர் பப்லு பிரித்விராஜ் ஷீத்தல் என்ற 23 வயது பெண்னை காதலித்து இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒரு தகவல் தான். இருவரும் எப்போது வெளியே செல்லும்போது எடுத்துக்கொள்ளும் ரொமாண்டிக் புகைப்படங்கள் மற்றும் நடனம் செய்யும் வீடியோக்கள் என அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வந்தார். ஆனால், கடந்த 1 மாதங்களாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை […]

Babloo 6 Min Read
Babloo Prithviraj

பப்லுவை கழட்டிவிட்ட ஷீத்தல்! காரணத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!

நடிகர் பப்லூ பிரித்விராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஷீத்தல் என்ற 23 வயது பெண்னை காதலித்து  இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால், திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இருவரும் காதலிப்பதாக அறிவித்தார்கள். ஆனால், சமீப காலமாக அவர்கள் இருவரும் ஒன்றாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஒன்றாக பங்கேற்கவில்லை. அடிக்கடி இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடுவது உண்டு. ஆனால் சில நாட்களாகவே வெளியாகவில்லை. எனவே இருவருக்கும் இடையே […]

Babloo 6 Min Read
bablu and sheetal bayilvan ranganathan

சினிமாக்காரர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காதது இதுக்காக தான்! பயில்வான் சொன்ன பகீர் தகவல்!

சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு பெரிதளவில் மக்கள் பலரும் வாடைகைக்கு வீடு கேட்டால் கொடுக்கமாட்டார்கள் என்ற குற்றசாட்டு ஒரு பக்கம் இருக்கிறது. குறிப்பாக பாவா லட்சுமணன் கூட பேட்டி ஒன்றில் நான் சினிமாக்காரன் என்பதனால் எனக்கு வீடு வாடைகைக்கு கொடுக்க கூட யோசித்தார்கள் என்று வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார். இப்படி சினிமாவை சேர்ந்தவர்களுக்கு எதற்காக வீடு வாடைக்குக்கு கொடுக்கமாட்டிக்கிறார்கள் அதற்கான காரணம் என்னவென்பதை நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய […]

Bayilvan Ranganathan 5 Min Read
bayilvan ranganathan

கலர் பட காஞ்சனா என்ன ஆனார் தெரியுமா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை காஞ்சனா. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விமானத்தில் பணிபுரிந்து வந்தவர். பிறகு அந்த சமயமே பார்ப்பதற்கு அழகாக இருந்த இவருக்கு சினிமாவில் நடிக்க ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு காஞ்சனாவின் சினிமா வாழ்க்கையே மாறிவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால், இந்த திரைப்படத்திற்கு பிறகு மோட்டார் சுந்தரம் பிள்ளை, கொடிமலர், பாமா விஜயம், பொன்னு மாப்பிள்ளை, சிவந்த […]

Bayilvan Ranganathan 5 Min Read
bayilvan ranganathan

பெண்கள் குறித்து அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதன் மீது புகார்!

பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் யூடியூப் சேனலில் திரை விமர்சனங்கள் செய்துவருகிறார். திரைசினிமா குறித்த செய்திகள், நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் அதிகம் பேசி வருகிறார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் குறித்தும், நடிகை அபிராபி, சிம்ரன் ஆகியோரையும் தொடர்பு படுத்தி இவர் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சென்னை முகப்பேர் கிழக்கு […]

#BayilvanRanganathan 3 Min Read
Default Image