அமெரிக்கா சாலையொன்றில் வங்கி பணத்தை எடுத்துச்சென்ற வாகனத்தின் கதவு திறந்து காற்றில் பணம் பறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளூர் வங்கியிலிருந்து பணத்தை எஃப்.பி.ஐ-க்கு எடுத்து செல்லும் டிரக் வாகனத்தின் கதவு திறந்து சாலையில் பணம் பறக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க தொடங்கினர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சாலையில் கிடந்த பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து […]
மக்களின் வரிப் பணம் வீணாகக்கூடிய நடைபாதை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதெல்லாம் மாநில அரசின் கடமை: “சாலைகளின் இருமருங்கிலும் இடத்திற்கு தகுந்தாற்போல் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பதும், அந்த நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும், அவ்வாறு அமைக்கப்படும் நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும் மாநில […]
வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் அது தங்கமாட்டிங்குது..வந்த உடனே செலவு அதிகமாகுதே தவிர குறையல..என்ன தான் செய்வது ஒரு வேலை எந்த வீட்டை மாற்றி விடலாமா, இல்லை ஏதேனும் ஜோசியரை போய் பார்க்கலாமா? என்று புலம்புபவர்கள் தற்போது அதிகமாகி உள்ளனர்.எதற்காக இப்படிவாடகை வீடு என்றால் மாற்றி விடலாம்.. சொந்த வீட்டில் குடியுள்ளவர்கள் என்றால் எப்படி மாற்ற முடியும்.ஒருவருடைய வீட்டில் செல்வம் தங்காமல் இருக்கிறது என்றால் அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை அதிகமாக உள்ளது தான் காரணம் என்று […]