Tag: பஜாஜ்

எகிறும் எதிர்பார்ப்பு! ஜூனில் அறிமுகமாகிறது பஜாஜ் ஆட்டோவின் முதல் CNG பைக்!

CNG Bike: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் CNG பைக்கை இந்திய சந்தையில் ஜூன் மாதத்தில் அறிமுக செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் பைக்குகளை தொடர்ந்து எலெக்ட்ரிக்  வாகனங்களும் அதிகரித்தே வருகிறது. இதில், சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களும் அடங்கும். இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம், அதன் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யும் என அந்நிறுவனத்தின் நிர்வாக […]

bajaj auto 5 Min Read
CNG Bike

தீபாவளி பரிசாக புத்தம் புது பைக்கை களமிறக்கும் பஜாஜ்.! இனி மைலேஜ் பற்றி கவலையேயில்லை..!

Bajaj Bruser – பெட்ரோல், டீசல் வாகனங்களில் உற்பத்தியை போல, அதன் எதிர்கால தட்டுப்பாடை கருத்தில் கொண்டு தயார் செய்யப்படும் மாற்று எரிசக்தி வாகனங்களில் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி திறன் அதிகரித்து வந்தாலும் , சில நிறுவனங்கள் சிஎன்ஜி எஞ்சின் பக்கமும் திரும்பி இருக்கின்றன. Read More – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்! எலக்ட்ரிக் பயன்பாடு அல்லாத  பெட்ரோல் டீசலுக்கு […]

Bajaj Bruser 6 Min Read
Bajaj Bruser E101 CNG

டாப் கியரில் பஜாஜ் வாகனங்கள்.! ராயல் என்ஃபீல்டு நிலைமை என்ன.?

Bajaj –  இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது இருசக்கர வாகன விற்பனையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை காண்கின்றன. மழை, வெள்ளம், மற்ற பிற இயற்கை இன்னல்கள் காரணமாக டிராக்டர்கள் விற்பனை என்பது சற்று குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனைக்கும், இந்த வருட பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனை பற்றிய விவரங்களை தனியார் செய்தி நிறுவனமான NDTV Profit தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பஜாஜ் : கடந்த பிப்ரவரி […]

bajaj 8 Min Read
Bajaj Motorcycles