மிகஜாம் புயல் வெள்ள நீரே இன்னும் சென்னை சுற்றுவட்டார புறநகர் பகுதியில் சில இடங்களில் வடியாமல் இருந்து வரும் நிலையில், எண்ணூர் பகுதியில் வசிப்போருக்கு, குறிப்பாக மீனவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி உள்ளது அப்பகுதியில் தேங்கிய எண்ணெய் கழிவு. இந்த எண்ணெய் கழிவு சுமார் 21 கிமீ தூரத்திற்கு பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடியிருப்புகள் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீனவர்கள் […]
பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரிய வழக்கை நாளைக்கு ஒத்திவைப்பு. பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது. ஆந்திரா – புதுச்சேரி வரை நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் மோசமடைந்துள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயை அழகுபடுத்தும்போது நகரமும் அழகாகும், அதை பராமரிப்பதில் மக்களுக்கு பங்கு உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்த நிலையில், பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை […]