நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி தொடர்ந்த அத்தனை வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, தனது வியாபாரத்திற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 11,500 கோடி ரூபாய் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த […]
நீரவ் மோடியின் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதி. வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவிலிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மும்பை சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் தொழிலதிபர் நீரவ் மோடி பொருளாதார […]
விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து இதுவரையில் ரூ.19,000 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. பஞ்சாப்,எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்களான விஜய் மல்லையா,நிரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரை எப்படியாவது இந்தியா அழைத்து வர வேண்டும் என வங்கிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 19,000 கோடி ரூபாய் சொத்துக்கள்: இந்நிலையில்,விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் […]
நீரவ் மோடியின் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம் விடப்படும் விடப்பட்டுள்ளன. தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி மீது மத்திய புலனாய்வு முகமை அமலாக்க இயக்குனரகம் (ED) முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. மோடியின் பல மதிப்புமிக்க ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளன. ஏலத்தின் போது சுமார் 1000 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை கொண்டு வங்கிகளின் கடனை திருப்பி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு பில்லியன் டாலர் பஞ்சாப் நேஷனல் வங்கி […]
மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த ஊழல் அம்பலத்துக்கு வருவதற்கு முன்பே அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.முதலில் அவர் இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவர் அங்கு இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரை நாடு கடத்திக்கொண்டு வந்து வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி […]