Tag: நியூசிலாந்து அணியின் கேப்டன்

நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்.!

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக வெற்றிகரமான கேப்டனாக  இருந்துவரும் கேன் வில்லியம்சன், அதன் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிம் சவுதி புதிய டெஸ்ட் கேப்டனாகவும், டாம் லேதம் துணை கேப்டனாகவும் நியமிக்கப்படவுள்ளனர். வில்லியம்சன் தொடர்ந்து அனைத்து வித போட்டிகளிலும் கவனம் செலுத்தப்போவதாகவும் இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி-20 அணியில் தொடர்ந்து கேப்டனாக இருக்கப்போவதாக வில்லியம்சன் […]

- 3 Min Read
Default Image