Tag: நான் சிரித்தால்

நெருங்கும் காதலர் தினம்..வெளிவர காத்திருக்கும் படங்கள்- லிஸ்ட் இந்தாங்க

காதலர் தினமான பிப்ரவரி 14ந்தேதி 4 திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினமானது உலகம் முழுவதும் பிப்.,14ந்தேதி உலகம் முழுவதும் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அன்றைய தினத்தில் தமிழ் சினிமா உலகில் புதிய படங்கள் வெளிவர உள்ளது. அதன்படி இசையமைப்பாளரும் ,நடிகருமாகிய ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள நான் சிரித்தால் மற்றும் நடிகர் அசோக் செல்வன், நடிகை ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே படமும், நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த […]

loversday2020News 2 Min Read
Default Image