பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தலுக்காக மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறதா ? அல்லது சர்வதேசச் சந்தை விலையின்படி மாற்றியமைக்கப்படுகிறதா ? என கே.எஸ்.அழகிரி கேள்வி. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூபாய் 15, எரிவாயு சிலிண்டர் விலையில் ரூபாய் 150 குறைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘உணவு, காய்கறிகள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர மற்றும் குறைந்த […]
நரேந்திர மோடியை காப்பாற்ற வேண்டிய கடமை சீமானுக்கு இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை விமர்சித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ 50 வருடத்தில் ஆண்டு ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை ஒருவர் 5 மாதங்கள் நடந்து எப்படி ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இது வேடிக்கையாக இல்லையா? காலையும் ,மாலையும் அவர் மேற்கொள்வது நடை பயிற்சியே, இதில் என்ன தேச ஒற்றுமை இருக்கிறது என […]
பிரதமரை பார்க்க காஷ்மீரில் இருந்து 815 கி.மீ நடைபயணம் மேற்கொண்ட இளைஞன். காஷ்மீரை சேர்ந்த நஸீர் ஷா என்ற இளைஞன் கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக பிரதமர் மோடியை சந்திக்க ஸ்ரீநகரில் இருந்து, டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டார். சுமார் 815 கி.மீ தொலைவிலான இந்த பயணத்தில், நேற்று 200 கி.மீ கடந்து உதம்பூரை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன். சமூக வலைத்தளங்களில் கடந்த 4 ஆண்டுகளாக […]