Tag: நடிகர்களின் சம்பளம்

முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு?

Tamil Cinema தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் காலகட்டத்தில் படங்களை தயாரிக்கும் பட்ஜெட்டில் பாதி பணம் நடிகர்களின் சம்பளத்திற்கே போய்விடுகிறது என்று கூறப்பட்டு வருகிறது. அதிலும் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளம் என்பது ஒவ்வொரு படத்திற்கு அதிகரித்து கொண்டே செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், முன்னணி நடிகர்களுக்கு சம்பளத்தை குறைத்து கொடுக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! சமீபத்தில் சென்னையில் […]

actors salary 5 Min Read
tamil cinema actors