Tag: துவாரகா

துவாரகா வீடியோவில் நம்பகத்தன்மை இல்லை.. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை வெளியீடு!

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ‘மாவீரர் தினம்’ ஆண்டுதோறும் நவ.27ம் தேதி அந்நாட்டு தமிழர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில், நவ.27ம் தேதி 34-வது மாவீரர் தினத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மறைந்த பிரபாகரனின் மகள் துவாரகா பெயரில் பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். மேலும், […]

#Srilanka 7 Min Read
Dwaraka

பள்ளி சிறுமி மீது ஆசிட் வீசியவர்களை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்.! எம்.பி கெளதம் கம்பீர் ஆவேசம்.!

துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளியை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும். – கிழக்கு டெல்லி பாஜக எம்பியான கவுதம் கம்பீர் டிவீட். இன்று காலை டெல்லி, துவராகவில் 17 வயது பள்ளி சிறுமி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் முகத்தில் சேதமடைந்த அந்த சிறுமி தற்போது டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இன்னொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி […]

- 3 Min Read
Default Image