TURKEY : துருக்கியில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 29 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட்டு பணியாளர்கள் மற்றும் வேலை செய்து கொண்டு வந்தனர். அப்போது தான் எதிர்பாராத விதமாக அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த […]
Bangladesh – வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேச தலைநகர் டேக்காவில் பெய்லி சாலையில் உள்ள வணிக கட்டிடத்தில் நேற்று இரவு 9.45 மணியளவில் முதல் தளத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உள்ள சமைலயறையில் தீ பற்றியது என அந்நாட்டு செய்தி நிறுவனமான டாக்கா ட்ரிப்யூன் (Dhaka Tribune) செய்தி வெளியிட்டுள்ளது. Read More – பாகிஸ்தானுக்கு 2 […]
நேற்று மாலை மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்றும் தொடர்கிறது. மேலும் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கும் விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர். டெல்லி அலிபூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், அமலாக்கத்துறை இன்று குற்றசாட்டை பதிவு செய்கிறது. இவ்வாறு பல்வேறு தொடர் நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்….
டெல்லியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அலிப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சந்தையில் ஒரு பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மணிப்பூரில் தலைமை காவலர் சஸ்பெண்ட்… மீண்டும் வெடித்த வன்முறை.! இந்த தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு முதல் கடுமையாக போராடினர். பெயிண்ட் தொழிற்சாலை என்பதால் உள்ளே ரசாயன வேதிப்பொருட்கள் அதிகம் இருந்ததால் தீயை அணைக்க சுமார் 20க்கும் மேற்பட்ட […]
அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தீ பரவலை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடன் நீர் எடுத்து வரப்பட்டு, நீர் ஊற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,100 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 43,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் […]
அட்லஸ் ஏர் போயிங் 747-8 சரக்கு விமானம் நடுவானில் தீப்பிடித்ததால் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் நான்கு ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இடது இறக்கையில் இருந்து தீப்பிடித்து எறிந்துள்ளது. இந்த நிலையில், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்பொழுது, இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய ஆய்வு […]
பஞ்சாப் மாநிலம், லூதியானாவின் கன்னா பகுதி அருகே எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மேம்பாலத்தில் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர். இந்த தீ விபத்தில் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு நிலைமை கட்டுக்குள் […]
ஜப்பான் நாட்டில் விமானம் தரையிறங்கியபோது தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம், ஹனடே ஏர்போர்ட்டில் இறங்கியபோது பயங்கரமாக தீப்பிடித்தது. பயணிகள் விமானமான ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) தரையிரங்கும்போது, ஹனடே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இதில், முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமான விமானத்தில் பயணித்த 379 பயணிகளும், நல்வாய்ப்பாக சரியான நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். […]
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அந்த விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விமானம் மற்றொரு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்று ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால், நல்வாய்ப்பாக விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 300 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. அந்த […]
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சிலர் தீவிபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மின்கசிவு விபத்துக்கான காரணமாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். தகவலின்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து […]
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல மாடி வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. RJ ஷாப்பிங் மால் கட்டிடத்தில் காலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பல இந்த விபத்தில் […]
சென்னை ஆர் ஏ புரம் பகுதியில் உள்ள நடிகை கனகா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரகாட்டக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் 80’ஸ் காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்தவர் நடிகை கனகா. இவர் தங்கமான ராசா, கோயில் காளை,உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இப்படி அந்த காலத்தில் கலக்கி வந்த நடிகை கனகா பட வாய்ப்புகள் வராத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், சென்னை ஆர் ஏ புரம் […]
திண்டுக்கல் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் தனியார் நூல் ஆலையில் தீ விபத்து. திண்டுக்கல் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் தனியார் நூல் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயில் கேன் மூலம் தீ பற்றி பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் […]
தரைக்கு அருகே செல்ல கூடிய மின் வயரால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரிசெய்யப்படும்.- சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம். சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பல்மருத்துவமனை கட்டிட வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, தீ மேலும் சில இடத்திற்கு பரவாமல் தடுத்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ […]
சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து. சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பல்மருத்துவமனை கட்டிட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் வெடி தீப்பொறியால் பற்றி எறிந்த ஹார்டுவேர் கடை. இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், மக்கள் அனைவரும் வெடி வெடித்து மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், தீபவளியை மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டாடுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில், சென்னை கீழ்கட்டளையில் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராக்கெட் வெடி வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. […]
திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து. திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் நகைகடன் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து தீக்கிரையானது. தீ விபத்து குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் தீ விபத்து. சென்னை மின்ட் தெருவில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில், வங்கியில் இருந்த காசோலை பண்டல்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், மற்றும் வங்கி தொடர்பான ஆவணங்கள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் என்ற பகுதியில் இயங்கிவரும் காகிதத்தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பாஸ்கர் என்பவருக்குச் சொந்தமான காகிதத்தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு புதன் கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். பாஸ்கர், தில்லி பாபு மற்றும் பாலாஜி ஆகியோரது உடல் அடையாளம் காணப்பட்டது. மேலும் சில தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் […]
சீனாவில் , ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டடம் தீவிபத்தில் சிக்கியது. இந்த தீயை அணைக்க 280 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சீனாவில் , ஹுனான் மாகாண தலைநகரில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 42 மாடி கட்டடம் கீழ் தளத்தில் இருந்து மேல் தளம் வரையில் முழுவதுமாக தீயிற்கு இறையாகியுள்ளது. இந்த கட்டடத்தின் உயரம் 715 அடியாகும். இந்த கட்டத்தில் தான் சீனா அரசு கட்டுப்பட்ட்டில் உள்ள சீன […]