Tag: தி லெஜண்ட்

சைலண்டாக அடுத்த சம்பவத்திற்கு தயாரான லெஜண்ட் அண்ணாச்சி!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருடைய முதல் திரைப்படமான ‘தி லெஜண்ட்’ படத்தை இயக்குனர் ஜே.டி.–ஜெர்ரி ஆகியோர் இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். படத்தில் நடித்த சரவண அருள் பயங்கர ட்ரோல்க்கும் உள்ளாகினார் என்று கூட கூறலாம். இருப்பினும் ட்ரோல்கள் எல்லாத்தையும் மனதில் எடுத்துக்கொள்ளாமல் சரவண அருள் […]

legend annachi 5 Min Read
Legend Saravanan

எவ்வளவு கொடுத்தாலும் விருப்பம் இல்லை ..? லெஜண்ட் அண்ணாச்சி எடுத்த அதிரடி முடிவால் சோகத்தில் ரசிகர்கள்.!

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்த “தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில், படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் “தி லெஜண்ட்” திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என […]

legend saravana 4 Min Read
Default Image

அண்ணாச்சியின் அடுத்த அடி “மரண அடி” தான்… ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் லெஜண்ட் சரவணன்.!

சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ஹீரோவாக நடித்து கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தை ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தின் கதை மிகவும் அருமையாக இருந்தாலும் கூட அருள் அண்ணாச்சியின் நடிப்பில் சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறினார்கள். இதனால் படம் பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்களை தான் சந்தித்தது என்றே கூறலாம். இதையும் படியுங்களேன்- […]

- 4 Min Read
Default Image

பாக்ஸ் ஆபிஸ் கிங் நீங்க தான்… “தி லெஜண்ட்” படத்தின் அதிர வைக்கும் வசூல் விவரம்.!

சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், கூட அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்கள் தான் அதிகமாக வருகிறது. இதையும் படியுங்களேன்- ஜெயிலர் […]

legend saravana 3 Min Read
Default Image

வசூல் வேட்டை நடத்தும் “தி லெஜண்ட்”.! எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவா நடித்துள்ளது “தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த ஜீலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜெர்ரி&ஜேடி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபு, நாசர், விவேக், யோகி பாபு, ஊர்வசி ரவுத்தேலா, என பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதையும் படியுங்களேன் – எவ்வளவு கொடுத்தாலும் தி லெஜண்ட் […]

legend saravana 3 Min Read
Default Image

சரவணனின் தி லெஜண்ட் படத்தில் புதிய அப்டேட் வெளியீடு …!

 சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் தானே நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சயமாகியுள்ள சரவணன், தற்பொழுது தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திலிருந்து அண்மையில் ட்ரைலர் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற்றிருந்தது. தற்பொழுதும் இந்த படத்திற்க்கான இசை […]

music rights 2 Min Read
Default Image