Tag: திஷா பதானி

சூர்யாவுக்கு இணையாக சண்டை போடும் திஷா பதானி! கங்குவா படத்தின் லேட்டஸ்ட் தகவல்!

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் சிறுத்த சிவா இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் 10 மொழிகளுக்கு மேல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தில் திஷா பதானி எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், வழக்கமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வரும் திஷா […]

Kanguva 4 Min Read
Disha Patani

அடடா! கங்குவா பட நடிகை திஷா பதானிக்கு இப்படி ஒரு திறமையா?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கவர்ச்சி நடிகை திஷா பதானி. இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமானார் என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இவர் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். தமிழில் பெரிதாக இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட  இவருக்கு தமிழ் ரசிகர்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதன்படி, தற்போது அவர் அடுத்ததாக தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். […]

Disha Patani 5 Min Read
Disha Patani kanguva

தலையில என்னமா.! ஆனா எங்க கண்ணுக்கு தெரியறது அது மட்டும் தான்! திஷாவை வர்ணித்த நெட்டிசன்கள்..

பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானியின் இன்ஸ்டாகிராம் பாகத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, வருண் தவான் போன்ற பாலிவுட் பிரபலங்களும் பின்தொடர்கின்றனர். தினம் ஒரு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியமடைய செய்கிறார். தனது, சமீபத்திய போட்டோ ஷூட் ஒன்றில் எடுக்கப்பட்ட படங்களில் மிகவும் கவர்ச்சியாகத் தெரிகிறார். திஷா படங்களைப் பகிர்ந்ததில் இருந்து, ரசிகர்கள் நடிகையை தலையில என்னமா அது என்று கலாய்க்க தொடங்கினர். இந்த புகைப்பங்கள் அப்லோட் செய்யப்பட்ட முப்பது நிமிடங்களுக்குள் அவரது பதிவு இரண்டு […]

#photoshoot 3 Min Read
Default Image