ஆளுநர் ஆட்டிப்படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என முதல்வர் விமர்சனம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதுவையில், எஸ்.பி. சிவக்குமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நிச்சயமாக அமையும். தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது. கலைஞர் கொள்கை உரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரி மீது […]
கர்நாடகாவில் தலித் பெண் தண்ணீர் குடித்த தண்ணீர் தொட்டியை கோமியத்தால் கழுவிய உயர்சாதியினர் இன்று தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் நாளுக்கு நாள் சாதி, மதவெறி மோதல்கள் ஏதோ ஒரு மூலையில் கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மைசூரில் தலிப் பெண்ணொருவர் சாதிய ரீதியாக அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் 18ஆம் தேதி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த தாழ்த்தப்பட்ட […]
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டியாக இருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என கே.பாலகிருஷ்ணன் பேச்சு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடைபெறும் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டியாக இருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் சனாதான கும்பலுக்கு அடிமையாகி, உச்சநீதிமன்றம் கூட மிச்சப்படுமா என்ற நிலையில் இந்தியாவே வியக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் […]
பாகிஸ்தானில் சிந்து நதிக்கரையில் திருமண விழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 19 பெண்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில், ரஹீம் யார் கான் பகுதியில் இருந்து சுமார் 65 கிமீ தொலைவில் உள்ளது மச்கா எனும் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த திருமணத்திற்காக, ராஜன்பூரில் இருந்து, மச்காவுக்கு சிந்து நதிக்கரை வழியே, சுமார் 100 பேரை ஏற்றிக்கொண்டு ஓர் சிறிய ரக கப்பல் மூமல் […]
சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.என்.நேரு-வின் சகோதரர் மறைந்த ராமஜெயத்தின் மகனின் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். நீட் தேர்வில் இருந்து விடுதலை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து நாட்டுக்கு விடுதலை கிடைக்கும். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் கம்யுனிசத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். எனவே, ரஷ்யாவில் ஸ்டாலின் அவர்கள் இறந்த நேரம் நான் பிறந்ததால் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார் என பூச்சி முருகன் அவர்கள் இல்ல திருமண விழாவில் முதல்வர் பேச்சு. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பூச்சி முருகன் இல்ல விழா அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், உங்களுக்கு பிறக்கிற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். கலைஞர் […]
தமிழகத்தில் முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், திருமண விழாவிற்கு செல்ல இருப்பவர்கள் திருமண அழைப்பிதழ் பத்திரிகையை காண்பித்து தங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஊரடங்கு நாளான […]
கடுமையான கட்டுப்பாடுகளுடன் பிரமாண்டமாக நடைபெற்ற விக்கி கௌஷல் – கத்ரீனா கைஃப் திருமணம். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைஃப் விக்கி கௌஷல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தின் மதோபர் மாவட்டத்தில் உள்ள சவாய் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிக்ஸ் சென்சஸ் என்ற பழம்பெரும் கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பல கட்டுப்பாடுகளுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணம் பஞ்சாப் முறைப்படி ஆடல் பாடலுடன் நடைபெற்றது. […]