தமிழ் திரையுலகின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழ் திரையுலகின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமை கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை […]