Tag: திமுக பிரமுகர்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு.! தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட திமுக பிரமுகர்.!

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திமுக பிரமுகர் தங்கவேல் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.  மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக பிரமுகர் திமுக அலுவலகத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி தாழையூர் முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் (வயது 84), தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் […]

- 2 Min Read
Default Image

விருதுநகர் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது – டிடிவி தினகரன்

விருதுநகர் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது  என டிடிவி தினகரன் ட்வீட்.  பாலியல் தொந்தரவு  விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை திமுக பிரமுகர் ஹரிஹரன் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்துள்ளார். போலீசில் புகார்  இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் அப்பெண் புகார் அளித்த நிலையில் திமுகவை சேர்ந்த 2 பேர், கூலித் தொழிலாளர்கள் 2 பேர், […]

#DMK 5 Min Read
Default Image