Tag: திமுக உட்கட்சி தேர்தல்

திமுக முக்கிய பொறுப்பில் மீண்டும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமனம்.! அறிவாலயம் அறிவிப்பு .!

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே பதவியில் நியமிக்கப்பட்டார். அண்மையில் திமுகவின்15வது உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து திமுக கட்சி பதவிகள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்தவகையில், திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து, திமுக […]

#DMK 3 Min Read
Default Image

திமுகவின் புதிய துணை பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி.? நாளை மறுநாள் அதிகாரபூர்வ அறிவிப்பு.?

திமுக துணை பொதுச்செயலாளராக தூத்துக்குடி எம்.பி கனிமொழியை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் பொதுக்குழுவில் வெளியாகும் எனவும் தகவல் பரவி வருகிறது.  திமுகவின் உட்கட்சி பதவிகளுக்கான தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்ட, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். அடுத்ததாக தலைவர், பொது செயலாளர், பொருளாளர் என முக்கிய நிர்வாகிகள் நாளை மறுநாள் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக துணை பொதுச்செயலாளர்களாக ஏற்கனவே, திமுக […]

#DMK 3 Min Read
Default Image

திமுக முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை.!

திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டு உள்ளார்.  திமுகவில் தற்போது உட்கட்சி தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, மாவட்ட , ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுவிட்டன. அடுத்ததாக வரும் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு நடைபெற உள்ளது. அந்த பொதுக்கூட்டம் தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகிகளான டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுப்பட்டு உள்ளார். வரும் 9ஆம் […]

#DMK 2 Min Read
Default Image

இனி திமுக தான் உங்கள் சாதி.. தொண்டர்கள் தான் சாதிசனம்.! கழகத்திடம் இருந்து பறக்கும் உத்தரவுகள்.!

திமுக நிர்வாகிகளுக்கு திமுக தான் இனி உங்கள் சாதி. தொண்டர்கள் தான் சாதிசனம். இனி வரும் காலம் சோதனை காலம் என புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு முரோசொலி பத்திரிகை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.  திமுக உட்கட்சி தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்ட, பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றிய பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். தலைவர் , பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் வரும் கழக பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையில், திமுகவின் பத்திரிகையான […]

#DMK 3 Min Read
Default Image

வரும் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.. முடிவு 9ஆம் தேதி.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.!  

திமுக தலைவர் பொறுப்புக்கு வரும் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், வரும் 9ஆம் தேதி பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.  திமுக கட்சியில் தற்போது உட்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மாவட்ட செயலாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி, கிராம பகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், […]

DMK ELECTION 15 Min Read
Default Image