Tag: தலைவர் 169

23 வருட பிளாக் பஸ்டர் கூட்டணி மீண்டும்.! தலைவருக்கு அடுத்த சூப்பர் ஹிட் ரெடி.!

நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் முன்னகட்ட தயாரிப்பு பணியை விரைவில் நெல்சன் தொடங்கவுள்ளார். படத்திற்கு தற்காலிகமாக “தலைவர் 169” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் என […]

nelson dilipkumar 4 Min Read
Default Image

தலைவர் 169 இயக்குனர் நான்தான்..! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்..!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் அடுத்தாக ரஜினியின் 169-வது படத்தை இயக்கவுள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாவே சமூக வலைத்தளத்தில் பீஸ்ட் படத்திற்கு எதிர்மறை  விமர்சனம் தொடர்ந்து வருவதால், நெல்சன் அடுத்தாக தலைவர் 169 படத்தை இயக்கமாட்டார் எனவும் அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனரை ரஜினி தேர்வு செய்வார் எனவும் […]

#Beast 2 Min Read
Default Image

தலைவர் 169 இயக்குனர் மாற்றம்.? ரஜினியை முடிவெடுக்க கூறிய சன் பிக்சர்ஸ்.!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார், இரண்டு படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறவேண்டும். படத்தை பார்த்த பல ரசிகர்கள் தங்களுக்கு படம் பிடிக்கவில்லை […]

#Beast 4 Min Read
Default Image

ரஜினிக்கு மகனாக களமிறங்குகிறாரா சிவகார்த்திகேயன்.!? இதுதான் ஹாட் டாப்பிக்.!

ரஜினியின் 169-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 169 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகரும் இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பருமான சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பதாக முன்னதாக […]

nelson dilipkumar 3 Min Read
Default Image

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் படைத்த புதிய சாதனை.!

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். கடைசியாக வெளியான தர்பார், மற்றும் அண்ணாத்த திரைப்படம் வசூலில் வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக படம் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில், ரஜினி அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் […]

Rajinikanth 3 Min Read
Default Image