சிறகடிக்க ஆசை சீரியல்– விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் [ஜூன் 11] இன்று என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம். முத்து தன் நண்பரிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தபோது எப்போதும் போல் எதர்ச்சியாக பேசிய வார்த்தையால் மனமுடைந்த மீனா வீட்டை விட்டு சென்று விடுகிறார். இந்த நிலையில் இன்று ரோகினி சமையல் செய்திருக்கிறார். இதை மனோஜ் , விஜயா, ரவி சாப்பிட்டுக் கொண்டே ரோகினியின் சமையலை கிண்டல் அடிக்கிறார்கள். விஜயா அண்ணாமலையிடம் சாப்பிட […]