Tag: தமாகா

எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.. வெளியான யுவராஜா அறிக்கை..!

தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை நன்றி தெரிவிக்க சந்தித்தேன் என்று  த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு  மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தமாக தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆகிருடன் பாஜக மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நேற்று சந்தித்து பேசினார். READ MORE- பாஜகவுடன் தமாகா கூட்டணி […]

#ADMK 6 Min Read
yuvaraja

பாஜகவுடன் தமாகா கூட்டணி – ஜி.கே வாசன் அறிவிப்பு..!

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று ஜி.கே வாசனை பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேசி இருந்தார். இந்த பேச்சுவார்த்தை ஜி.கே வாசன் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன்” வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து  செயல்பட உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் […]

#BJP 3 Min Read
gk vasan

குஜராத்தில் வரலாறு காணாத வெற்றி.! பிரதமர் மோடிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து.!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 7 வது முறையாக வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் டிவீட் செய்துள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகுதிகளில் வென்று 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்தல் வெற்றிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் […]

- 3 Min Read
Default Image