அனைத்து தந்தையர்க்கும் எனது தந்தையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என ஓபிஎஸ் ட்வீட். இன்று நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளனர். அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன்னுடைய இன்னல்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக ஓயாது உழைக்கும் தந்தையர்களை கௌரவிக்கும் வகையில் இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த […]
ஓவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில்,மகன்கள்,மகள்கள் தங்களது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தந்தையர் தினமான இன்று தனது தந்தையை நினைத்து வணங்குவதாகவும்,எல்லார் தந்தையரையும் வாழ்த்துவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “அப்பாக்களின் தினம் இன்று! உழைத்து,தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து,அறிவை – ஆற்றலை -அன்பை – பண்பை – வளத்தைத் தந்ததால் […]
இன்று தந்தையர் தினம் அன்னை ஒரு தெய்வம் என்றால் அந்த தெய்வத்தை காக்கும் ஆலயம் தந்தை பத்து மாதம் தாய் வயிற்றில் சுமக்கிறாள் என்றால் தந்தை நெஞ்சில் சுமப்பவர். உறவுகளில் எத்தனை உறவுகள் இருந்தாலும் தந்தை உறவை போல ஒரு உறவை விட உயர்வானது ஏதும் உண்டா..?தாய் தன்னுடைய குழந்தைக்காக தனது ஆசைகளை துறக்கிறாள் என்றால் தந்தை தனது வாழ்க்கையையே துறக்கிறார். தன் குழந்தையை கையில் ஏந்திய அந்த தருனம் முதல் தந்தை ஒரு பொறுப்பான ஆளாக […]